Friday, June 1, 2018

திருவாரூர் வந்த DMK செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம்,GDS ஊழியர்களின் 11நாள் வேலை நிறுத்தம் குறித்து திருவாரூர் முன்னாள் அஞ்சல் 3 செயலர் தோழர் திரு ராமலிங்கம் , தமிழ் மாநில COC ன் கோரிக்கை மனுவை கொடுத்து எப்படியும் நீங்கள் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் தர  வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இன்று காலை தமிழக கவர்னர்  பன்வாரிலால்புரோகித் அவர்களை NFPE COC  தலைவர்கள் சந்தித்து GDS கோரிக்கை மனுவை அளித்தனர்.



No comments:

Post a Comment