*GDS ஊழியர்களுக்கான* *கிராஜுவிட்டி தொகை* *ரூ60000லிருந்து ரூ150000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.*
*SEVERENCE AMOUNT பணி முடித்த ஆண்டு ஒன்றுக்கு ரூ4000 வீதம் அதிகபட்சமாக ரூ150000 வழங்கப்படும்.*
*SEVERENCE AMOUNT ஐ SDBS திட்டத்தில் சேர்க்க விரும்பாத ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் . SEVERENCE AMOUNT பெற குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் பணி செய்து இருக்க வேண்டும்.*
*SDBS திட்டத்தில் தற்போது ஊழியர்களின் பங்கான மாதம் ரூ200 என்பது ரூ300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.*
*இலாக்கா பங்களிப்பும் மாதம்ரூ200 என்பது ரூ300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.*

Department issued order for implementation of recommendations of one-man committee on Social Security Benefits (Gratuity for GDS Severance Amount and SDBS)-reg.
No comments:
Post a Comment