Circulation of criteria for allocation of cadres and divisions to the PA/SA nominated by SSC selected on the basis of CHSLE, 2015 : DoP
இது GDS TO PA EXAM-2013/2014 எழுதிய தோழர்களுக்கு கிடையாதா ? தட்டி கழித்த தொழிற்சங்கம் இனியாவது கேட்டு பெறுமா ? நம்பி வந்த GDS தோழர்களை நட்டாற்றிலே விட்டு விடுமா ? மனசாட்சி உள்ளவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறோம்.
No comments:
Post a Comment