Sunday, March 12, 2017

Online Gramin Dak Sevak Engagement ,- latest updation

 visit..http://appost.in/gdsonline/



Online Gramin Dak Sevak Recruitment
Candidates who has to pay fee payment can make payment only at Head Postoffices.No other mode of payment is allowed. Click here for list of offices


 REGISTER HERE  கிளிக் செய்து உள்ளே போங்க. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்து SUBMIT DETAILS கொடுத்தால்  REGISTER NO  வரும்.  அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.


 ஆண்களில் OC,OBC பிரிவை சேர்ந்தவர்கள் மட்டும் மேலே குறிப்பிட்டுள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் மட்டும் 100 ரூபாய் பணம் கட்டி ரசீது நம்பர் பெற வேண்டும். அனைத்து பிரிவை சேர்ந்த பெண்களும் மற்றும் SC/ST பிரிவை சேர்ந்த ஆண்களும் 100 ரூபாய் பணம் கட்டவேண்டியதில்லை.

பிறகு  APPLY ONLINE கிளிக் செய்து உள்ளே போங்க. கேட்கப்பட்ட REGISTER NO  , FEE RECEIPT NO, CIRCLE APPLY FOR ,கேள்விகளுக்கு பதில் கொடுத்து  NEXT கொடுங்க.

கீழ்க்கண்ட விளக்க குறிப்பை  பார்த்து கொள்ளுங்கள்

3 comments:

  1. Sir vaccancy details illayea what i do .sir u done good job like latest update news

    ReplyDelete
  2. SIR vacancy details illa apply pannalama?

    ReplyDelete
    Replies
    1. First register pannidunga. 3 days ku appuram updating pannuvanga, appa vacancy pathu, again update pannikalam

      Delete