16-3-2017 ஒரு நாள் வேலைநிறுத்தம் JCA சார்பில் கும்பகோணம் கோட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
NFPE , FNPO சம்மேளனம் அறிவித்த 16-3-2017 ஒரு நாள் வேலைநிறுத்தம் JCA சார்பில் கும்பகோணம் கோட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக காலை 10 மணியளவில் கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அந்த புகைப்பட காட்சிகள் சில....
No comments:
Post a Comment