Thursday, October 6, 2016

GDS TO MTS EXAM ANNOUNCED. DATE OF EXAMINATION - 20-11-16

Notification for MTS examination restricted to GDS and GDS for joining APS for the year 2016-17 released


DATE  OF  EXAMINATION   -  20-11-16

NFPE  மாநில, மத்திய சங்கங்களுக்கு ஓர் வேண்டுகோள்

   வழக்கம்போல கும்பகோணம் டிவிசனில் வேகன்ட் இல்லை.  எனவே தேர்வு எழுத முடியாது. ஆனால்,அறிவிக்கப்பட்ட 58  இடங்களில்  தோராயமாக 38 இடங்களில் GDS ஊழியர்களே  இல்லை. அந்த சர்பிளஸ் காலியிடங்களை அனைத்து  டிவிசன் GDS தோழர்களும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் வேகன்ட் இல்லாத  டிவிசனை  சார்ந்த GDS தோழர்களுக்கும்   தேர்வெழுதும்  வாய்ப்பினை  வழங்கவேண்டும்.  அந்த இடங்களை நிரப்பும்போது மாநில அளவில் மெரிட் லிஸ்ட்  எடுக்க வேண்டும் என்பதே  அனைத்து GDS தோழர்களின் நிலைப்பாடு. 


 மாநில அளவில்  தேர்வினை நடத்திவிட்டு சர்பிலஸ் இடங்களை  மண்டலத்துக்குள்ளேயே   நிரப்பும்போது சென்னை மண்டலத்தை  சார்ந்த டிவிசனில் உள்ள  GDS தோழர்கள்    மிகவும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து இருந்தாலும் கூட   இந்த இடங்களை அவர்களை கொண்டே நிரப்பி விடுகிறார்கள். ஆனால்  அதிக மதிப்பெண்கள் எடுத்த கோவை,திருச்சி, மதுரை மண்டலத்தை சார்ந்த டிவிசனில்உள்ள  GDS தோழர்களுக்கு   இந்த வாய்ப்புகள்  மறுக்கப்படுகின்றன. ( உதாரணம், சமீபத்தில் நடந்த GDS TO POSTMAN   EXAM RESULT)   தற்போதும் இதே நிலை வரும்.  இதை சரி செய்வார்களா ?

3 comments:

  1. Sir i am pattukottai division.no vaccant in pattukottai division.can i write this exam

    ReplyDelete
  2. Sir i am pattukottai division.no vaccant in pattukottai division.can i write this exam

    ReplyDelete
  3. Sir i am pattukottai division.no vaccant in pattukottai division.can i write this exam

    ReplyDelete