ஆண்டாண்டுகளாய் தொடரும் ஏமாற்று வித்தை பாருங்கள்.GDS உழைப்பை சுரண்டி விட்டு, அம்போனு விடுவது யார்? கண் மூடி நடிப்பது யார்?
ஒருவருக்கு தேவையானதை கடமைக்காக மட்டும் வழங்கினால் போதாது, தேவை அறிந்து சரியான நேரத்தில் வழங்குவது தான் நீதி.
P.Aஆக GDS க்கு தகுதி இல்லையா?பின் ஏன் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு. இத்தனை முட்டுக்கட்டைகள்? இந்த அவலம் என்று தீரும்.
" EQUAL OF OPPERTUNITY IN MATTER OF PUBLIC EMPLOYMENT, THERE SHALL BE EQUALITY OR OPPERTUNITY FOR ALL CITIZENS IN MATTERS, RELATING TO EMPLOYMENT OR APPOINTMENT TO ANY OFFICE UNDER THE STATE.."
என்று இந்திய அரசியலமைப்பு சொல்கிறது.
ஒருத்தர மட்டும் ஓட்டப்பந்தயத்தில் ஓடவிட்டு வெற்றி பெற்றதாக தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள்.சென்ற ஆண்டு 243 இடங்கள் இழந்தோம்,இந்த ஆண்டு 247 இடங்கள் இழந்தோம்.இது குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்தோம். இதனை நிரப்ப GDS ல் ஆளே இல்லையாம் தோழர்களே. நம்புங்கள்.இது தான் சுரக்காய்க்கு உப்பு இல்லையாம் என்பதா?

No comments:
Post a Comment