இதுபோல் கைவினை கலைஞர்களின் பொருட்களும் விற்கப்படும். இதற்காக இந்தியா போஸ்ட் ஸ்டோரை ஸ்நாப்டீல் ஏற்படுத்தும். பரீட்சார்த்த முயற்சியாக வாரணாசியில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. பின்னர் வரவேற்பை பொறுத்து பிற பகுதிகளிலும் இதனை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1,54,866 அஞ்சலகங்கள் உள்ளன.
Saturday, December 27, 2014
ஆன்லைன் வர்த்தகத்தில் இணைகிறது அஞ்சல்துறை
இதுபோல் கைவினை கலைஞர்களின் பொருட்களும் விற்கப்படும். இதற்காக இந்தியா போஸ்ட் ஸ்டோரை ஸ்நாப்டீல் ஏற்படுத்தும். பரீட்சார்த்த முயற்சியாக வாரணாசியில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. பின்னர் வரவேற்பை பொறுத்து பிற பகுதிகளிலும் இதனை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1,54,866 அஞ்சலகங்கள் உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment