ஆன்லைன் ஷாப்பிங்கால் இந்திய அஞ்சல் துறை மூலம் ரூ.280 கோடி பரிவர்த்தனை
நாடுமுழுவதும் இந்திய அஞ்சல் துறைக்கு 1.55 லட்சம் தபால் நிலையங்கள் இருக்கிறது. இதன் மூலம் இது போன்ற ஆன்லைன் வர்த்தக சேவை வழங்குவது என்பது மிக எளிதாக இருக்கும் என்று இந்திய அஞ்சல் துறை அதிகாரிகள் சுட்டிகாட்டினர்.
No comments:
Post a Comment