Saturday, December 8, 2018

பொதுவாக ஒரு ஊழியர் அவர் வகித்து வந்த பதவியில் (பதவி உயர்வு ஏதும் இல்லாத சூழ்நிலையில்) MACP முறையில் பலன்களைப் பெற்று மேல் பதவிகளுக்கு பதவி உயர்வு மூலம் செல்லும்பொழுது அவர்களது சம்பள நிர்ணயம் FR(22)ன் படி ஒரு இன்கிரிமெண்ட் வழங்கி அடுத்த பதவி உயர்வில்  சம்பள விகிதங்கள் நிர்ணயிக்கலாமா ? என பல்வேறு மட்டங்களில் இருந்து எழுப்பப்பட்ட பிரச்சனைக்கு DOPT இதனை பரிசீலித்து அவ்வாறு MACP மூலம் பலன்களை பெற்றிருந்தாலும் வழக்கமாக வழங்கப்படவேண்டிய  இன்கிரிமென்ட் பெற்றிருந்தாலும் மேல் பதவி உயர்வுக்கு செல்லும்போது (அப்பதவிகளை) அந்த சம்பளவிகிதத்தில் FR (22)ன்படி ஒரு இன்கிரிமெண்ட் வழங்கி அதற்கான சம்பள நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனத் தெளிவுபடுத்தி அதற்கான உத்தரவினை DOPT  20.09. 2018 தேதியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்யப்படுவதற்கு கண்டிப்பாக சம்பந்தப்பட்ட  ஊழியரிடமிருந்து உரிய விருப்பமனுவை(Option Form ) பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Availability of option for fixation of pay on MACPS from the DNI in the lower post – Dopt

No. 35034/1/2017-Estt.D
Government of India
Ministry of Personnel, Public Grievances &Pensions
Department of Personnel & Training

***

North Block, New Delhi
Dated: 20.09.2018

OFFICE MEMORANDUM

Subject:- Availability of option for fixation of pay on MACPS from the date of next increment (DNI) in the lower post and method of fixation of pay from DNI, if opted for, in context of CCS(RP) Rules, 2016, regarding.

The undersigned is directed to refer to this Department’s OM No. 13/02/2017–Estt.(Pay-1) dated 27.07.2017 and its further clarification videOM No. 13/02/2017-Estt.(Pay-I) dated 28.08.2018on the issue of availability of option for fixation of pay on promotion from the date of next increment (DNI) in the lower post and method of fixation of pay from DNI, if opted for, in context of CCS(RP) Rules, 2016.

2. A number of references have been received from various quarter including Secretary, Staff Side as to whether the aforesaid OMs 13/02/2017-Estt.(Pay-I) dated 27.07.2017 and 28.08.2018 will be applicable in the case of MACP also or otherwise. The matter has been examined in consultation with D/o Expenditure and it has been decided that the aforesaid OMs dated 27.07.2017 and 28.08.2018 will be applicable in the cases of pay fixation after grant of MACP also.

(G. Jayanthi)
Joint Secretary (E-I)

No comments:

Post a Comment