Saturday, October 13, 2018

 நிறைய GDS, MTS, Postman, PA தோழர்கள்,குறிப்பாக.  1-1-2006 -க்கு   முன்பு Gds to postman-ஆனவர்கள், Postman/Gds to PA -ஆனவர்கள்,PA to IPO ஆனவர்களுக்கு  initial fixation 8460, 9910, 17140 சம்பளம் கொடுக்காமல் 8060 சம்பளம் போஸ்ட்மேன் கேடருக்கும்,  அதே போலவே மற்ற பிரமோட்டிவ் கேடருக்கும் குறைவாகவே சம்பளம் நிர்ணயித்து வந்தனர். அதே நேரத்தில் நேரடியாக Postman,PA,IPO ஆக வந்தவர்கள் அதிக சம்பளம் வாங்கி வந்தனர். 

அந்தந்த கேடருக்கான சம்பளம் எல்லோருக்கும் பொதுவாக நிர்ணயம் செய்ய சொல்லி அனைத்து இலாகாவுக்கும் நிதி அமைச்சகம்உ த்தரவு இட்டது. நமது தபால் இலாகாவும்   சமீபத்தில் இது தொடர்பாக ஆணை வெளியிட்டிருந்தது.

தற்போது CPMG-TNஅவர்களும் இது தொடர்பாக ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment