Saturday, March 4, 2017

POSTMAN , MTS PLACE -ல லீவு டூட்டி பார்த்த GDS தோழர்களுக்கு....

POSTMAN , MTS  PLACE -ல  லீவு டூட்டி பார்த்த GDS  தோழர்களுக்கு  எப்போது தான்  அதற்குரிய புதிய சம்பளம் கிடைக்கும் ?  டைரக்டரேட் சென்று  பேசுவார்களா ? அல்லது கடிதம் எழுதிக்கொண்டே இருப்பார்களா ? 

1 comment: