Saturday, January 5, 2013

NFPE தமிழ் மாநில இணைப்புக் குழுக் கூட்டம்


NFPE தமிழ் மாநில இணைப்புக் குழுக் கூட்டம்

அன்புத் தோழர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நமது NFPE  சம்மேளனத்தின் உறுப்புச் சங்கங்கள் 
அடங்கிய  தமிழ் மாநில இணைப்புக் குழுக் கூட்டம் 
நேற்று (31.12.12)  சென்னை  எழும்பூரில் , தோழர் 
M . கண்ணையன் , கன்வீனர்  அவர்கள் தலைமையில் 
நடைபெற்றது.  கூட்டத்தில்  அஞ்சல் மூன்று, 
அஞ்சல் நான்கு, RMS மூன்று, RMS  நான்கு, 
நிர்வாகப் பிரிவு, கணக்குப் பிரிவு, SBCO , 
AIPEU  GDS NFPE  ஆகிய  மாநிலச் சங்கங்களின் 
மாநிலச் செயலர்கள், தலைவர்கள் கலந்துகொண்டார்கள். 

கூட்டத்தில்  மாநில இணைப்புக்  குழுவை  
புதுப்பிப்பது , RJCM  செயலர்  புதிதாகத் 
தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட  பல  பிரச்சினைகள் விவாதிக்கப் பட்டன. 

கூட்டத்தின் முடிவாக   NFPE  தமிழ் மாநில 
இணைப்புக் குழுவின்  தலைவராக  
தோழர். K . ராஜேந்திரன், மாநிலச் செயலர், 
RMS  நான்கு அவர்களும் ,  கன்வீனர் ஆக   
தோழர்  J . ராமமூர்த்தி, மாநிலச் செயலர்,
அவர்களும் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

அதேபோல  RJCM  அமைப்பின்  ஊழியர் தரப்புச் செயலர்
(SECRETARY , STAFF  SIDE )   ஆக  தோழர். J . ராமமுர்த்தி, 
 அவர்களை NFPE தரப்பில்  எதிர்வரும் RJCM  உறுப்பினர்களின் 
கூட்டத்தில்  முன்மொழிவதாக NFPE  
தமிழ் மாநிலச் சங்கங்களின் சார்பில்  
ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. 

GDS AIC RECEPTION COMMITTEE FORMED AT CHENNAI

GENERAL SECRETARY GDS [NFPE] UNVEILS WEBSITE


RECEPTION COMMITTEE TO
 1st AIC OF GDS [NFPE] FORMED IN 
CHENNAI [TN]

SECRETARY GENERAL NFPE COM.M.KRISHNAN 
AND GENERAL SECRETARY 
AIPEU GDS [NFPE] COM.P.PANDURANGARAO
 PARTICIPATED.

COMRADE K.V.SRIDHARAN FORMER GS P3
PRESIDED OVER THE MEETING.

COMRADE K.V.SRIDHARAN AS CHAIRMAN 
AND COMRADE K.RAGAVENDRAN AS 
GENERAL SECRETARY TO GUIDE THE RECEPTION COMMITTEE.

IN A MEETING ATTENDED BY ALL CHQ OFFICE BEARERS,
CIRCLE SECRETARIES, CIRCLE OFFICE BEARERS 
AND DIVISIONAL LEADERS OF NFPE UNIONS, 
THE FULL FLEDGED RECEPTION COMMITTEE HAS BEEN FORMED.

TAMILNADU IS PREPARING TO INVITE ALL 
DELEGATES AND VISITORS OF THE 1st AIC 
OF AIPEU GDS [NFPE] AT CHENNAI FOR 
CONSOLIDATING THE UNITY OF ALL POSTAL EMPLOYEES.

HERE ARE SOME PHOTOS OF 

THE MEETING OF THE FORMATION
 OF RECEPTION COMMITTEE TO THE 1st AIC.









No comments:

Post a Comment