Wednesday, February 6, 2019
Improvement of after sales services of PLI / RPLI ... Directorate of PLI directed the Circles to clear the incentive bill till March 2019 by April 2019. From May 2019 onwards the incentive will be paid on monthly basis
....
PLI /RPLI INCENTIVE பில் இனி மாதந்தோறும் வழங்கிட PLI இயக்குனரகம் 05.02.2019 தேதியிட்ட கடிதத்தின் மூலம் அனைத்து மாநில தலைமை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது .
இதன்மூலம் மார்ச் 2019 வரையிலான பில்களை ஏப்ரல் 2019 குள் பட்டுவாடா செய்யவும் ஏப்ரல் முதல் மாதாமாதம் INCENTIVE வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது .
Posted by P.
Saturday, February 2, 2019
GDS - Emergency Leave - Addendum
Prior sanction of the 'Emergency Leave' is required.
for BPMs: Divisional Head
for ABPMs/Dak Sevaks : Sr.PM/PM/Sub Divisional Head/HRO/SRO/SPM
for BPMs: Divisional Head
for ABPMs/Dak Sevaks : Sr.PM/PM/Sub Divisional Head/HRO/SRO/SPM
Posted by P.
NOTIONAL MONETARY BENEFITS TO POSTMAN/MAIL GUARDS W.E.F01.01.1996 TO 10.10.1997 IN THE REVISED PAY SCALE OF RS. 3040-4590
NFPE- P4 தமிழ்மாநிலம்
31.01.2019.
தோழர்களே !
தபால்காரர்களுக்கு 10.10.1997 க்கு பதிலாக 01.01.1996 முதல் 3050-4590 ஊதிய விகிதத்தை அமல்படுத்த வேண்டும் என்று நமது அகில இந்திய சங்கத்தின் 20 ஆண்டு கால நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனாலும் அஞ்சல் துறை உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. நமது அகில இந்திய சங்கம் தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வந்தது. 23.05.2018 அன்றுதபால்காரர்களுக்கு 10.10.1997 க்கு பதிலாக 01.01.1996 முதல் 3050-4590 ஊதிய விகிதத்தை அமல்படுத்த வேண்டும் என்று அஞ்சல்துறை உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் தமிழ் மாநிலம் உள்ளிட்ட சில மாநில அஞ்சல் நிர்வாகங்கள் "11.10.1997 முதல் நாளது தேதி வரை நிலுவைதொகை வழங்கப்பட வேண்டுமா??" என்று சந்தேகம் எழுப்பி 23.05.2018 தேதியிட்ட இந்த உத்தரவை அமல்படுத்த காலம் தாழ்த்தி வந்தன. 25.09.2018 அன்று தமிழ்மாநில அஞ்சல் நிர்வாகம் 23.05.2018 தேதியிட்ட உத்தரவில் சில விளக்கங்கள் கேட்டு அஞ்சல் துறை இயக்குனரகத்திற்கு கடிதம் எழுதியது.இதற்கிடையில்அகில இந்திய சங்கத்தின் தொடர் முயற்சியால் 23.05.2018 தேதியிட்ட அஞ்சல்துறை உத்தரவானது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலானது. எனவே இதனை காலதாமதமின்றி உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்று 22.11.2018 அன்று அனைத்து மாநில அஞ்சல் நிர்வாகங்களுக்கும் அஞ்சல் இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது.
இதனடிப்படையில் தமிழ்மாநில நிர்வாகமும் அனைத்து மண்டலங்களுக்கும் 04.12.2018 அன்று 23.05.2018 தேதியிட்ட அஞ்சல் இயக்குனரத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் மேற்கு மண்டலம் (நீலகிரி நீங்கலாக ) தவிர அனைத்து மண்டலங்களும் உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தின. நமது மாநிலச் செயலர்
23.5.2018 தேதியிட்ட அஞ்சல்துறை இயக்குனரகத்தின் உத்தரவை அமல்படுத்த மறுப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும், "தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்" என்ற அடிப்படையில் தமிழ் மாநில முதன்மைஅஞ்சல் துறைத் தலைவருக்கு 18.01.2019ல் கடிதம் எழுதினார்.
அதன் பயனாக 23.01.2019 அன்று தமிழ்மாநில அஞ்சல் நிர்வாகம் தபால்காரர்களுக்கு 01.01.1996 முதல் 3050-4590 என்ற ஊதிய விகிதத்தினை அமல்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்துமாறு சென்னை பெருநகர மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலம் ஆகிய மண்டலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கமளித்து இன்று 31.01.2019 அஞ்சல் இயக்குனரகம் உத்தரவு வெளியிட்டுள்ளது .
இந்த உத்தரவு மூலம் 01.01.1996 முதல் 10.10.1997 வரை Notional Benfit ஆகவும் 11.10.1997 முதல் நாளது தேதி வரை நிலுவை தொகையுடன் கூடிய பணப்பயனாகவும் வழங்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.இதைதான் நமது அஞ்சல் நான்கு சங்கம் தொடக்கத்தில் இருந்தே வலியுறுத்தி வந்தது. இது நமது அஞ்சல் நான்கின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
வாழ்த்துக்களுடன்
தோழர் G.கண்ணன்
GDSs selected for the appointment to the post of MTS/Postman/Mail Guard/PA/SA shall be appointed straight away after completing pre-appointment formalities without waiting for completion of prescribed institutional training ....
GDS ஊழியர்கள் தேர்வு எழுதி அல்லது சீனியாரிட்டி முறையில் (GDS to mts/postman/pa) பணி அமர்த்தபடும் போது கடைபிடிக்கபட்டு வந்த *Training period*(10 days to two weeks) என்பது இனி வரும் காலங்களில் ரத்து செய்ய படுகிறது.
இனி GDS-ல் இருந்து இலாக்கா ஊழியராக தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து ஊழியர்களும் Training இல்லாமல் நேரடியாக பணி அமர்தபடுவார்கள். பணியில் சேர்ந்தபிறகே induction training வழங்கப்படும்.
இந்த உத்தரவு ஜனவரி 29 -2019 முதல் அமலுக்கு வருகிறது.இதற்கு முன் பணி அமர்த்தபட்டவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by
Thursday, January 31, 2019
Com. J.R Retirement wishes
இன்று பணி ஓய்வு பெறும் NFPE அஞ்சல் மூன்றின் மாநில செயலாளர் , அகில இந்திய தலைவர் அருமை தோழர் *J. ராமமூர்த்தி* அவர்களின் பணி ஓய்வு கால வாழ்க்கை சீரும் சிறப்புமாக மகிழ்ச்சியுடன் அமைய இனிய இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் ..
GDS கோரிக்கைகளில் இவரது சாதனைகளில் சில துளிகள்........
கும்பகோணம் NFPE GDS சங்கம், 2012,2013ஆம் ஆண்டுகளில் NFPE சம்மேளனத்தை தொடர்ந்து வலியுறுத்தியதால் GDS TO P.A தேர்வுகளில் GDS ஊழியர்கள் 1000 மார்க் எடுத்திருக்கவேண்டும், 60% மார்க் எடுத்திருக்க வேண்டும், என்று இருந்த முட்டுகட்டைகளை NFPE GDS, மா.பொது. செயலாளர் தோழர் பாண்டுரங்கராவ் அவர்கள், NFPE GDS, P3 தமிழ் மாநில செயலாளர்கள் தோழர் தன்ராஜ் அவர்கள், தோழர். ஜெ.ராமமூர்த்தி அவர்கள் அன்றைய செகரட்டரி ஜெனரல் தோழர்.கிருஷ்ணன் அவர்கள் மூலம் இலாகாவில் பேசி GDS ஊழியர்கள் உட்பட அனைத்து அடிமட்ட சமுதாயமும் கலந்து கொள்ளும்படி P.A தேர்வில் ஒருபுரட்சியே செய்து மார்க் என்பது தேவையில்லை,பாஸ் செய்திருந்தாலே போதும் என்ற ஆர்டரை பெற்று தந்தாா்கள் தோழர்களே !
(JCM Minutes No.22 Sl.no.04 Dt.27-11-2013 & Ref.GSR No.62E,F.No.37-47/2010 SPB -1 Dt.27-01-14.
POSTMAN,MTS தேர்வுகளில் வெளிப்படையான தேர்வு முறைக்கு OMR முறை கேட்டிருந்தோம். (Ref.JCM Minutes No.16 Sl.no. 92 ,Dt.27-11-13) வினாத்தாள் கடினமாக இருக்ககூடாது, தமிழிலும் தரப்பட வேண்டும் என்று கேட்டிருந்தோம். (Ref .JCM Minutes No.52 Sl.no.10, Dt.27-11-2013 இதனை இலாகாவிடம் ஆணித்தரமாக பேசி, வினாத்தாள் சுலபமாக விடை அளிக்கும் முறையிலும், தமிழிலும், OMR முறையிலும் நடத்த வேண்டும்,என்ற ஆர்டரை பெற்று தந்தார்கள்.( Ref.OM No.45-14/2012 SPB-1 Dt.17-01-2014 ) இன்றைக்கு GDS ஊழியர்கள் நம்பிக்கையோடு EXAM எழுதுகிறார்கள்.
எல்லாவற்றிலும் மேலாக பல டிவிசன்களில் 1-1-2006க்கு பிறகு GDSBPM-ஆகஅப்பாய்மெண்ட் ஆன பலருக்கு அதற்கு இணையான புதிய TRCA fixation செய்யப்படாமல் Lowest TRCA slab 2745 தான் பெற்று வந்தனர். இது குறித்து NFPE சம்மேளனம் அப்போதைய மினிஸ்டர் சச்சின்பைலட் அவர்களிடம்தொடர்ந்து முறையிட்டதால் திரு .V.P.சிங் அவர்கள் தலைமையில் 2-2-2012 அன்று ஆபீசர்கள் கமிட்டி அமைக்கப்பட்டது.
அந்த கமிட்டி ஆய்வு நடத்தி 1-1-2006க்கு பிறகு GDS ஆக அப்பாய்மெண்ட் ஆனஅன்று அந்த போஸ்ட் எந்த TRCA slab கீழே வருகிறதோ ,அதற்குரிய சம்பளம் பிக்ஸ் செய்யப்படவேண்டும் என பரிந்துரை செய்தது. (Ref. v.p singh committee,Dte no.5-1/07-WS-1 Dated on 27-4-2012)
இதை தொடர்ந்து தான் 16-7-2012 அன்று clarification on fixation of newly appointed GDS குறித்து டைரக்ரேட்ஆர்டர் (Ref.Dte,Lr.no5-1/07-WS-1on16-07-12) வெளியிடப்பட்டு, இந்த பரிந்துரையை உறுதிசெய்தது
( இவர்தான் தற்போது தபால்கார்ர்களின் சீருடை அலவன்ஸை 10,000/-ஆக மாற்றலாமா? என்று ஆராய்ந்து 28-2-2019க்குள் அறிக்கை தர உள்ளார்.)
இது குறித்து பல்வேறு கோட்ட, மாநில, சங்க கூட்டங்களில் வலியுறுத்தி வந்தோம். இதை அறிந்த நமது தலைவர், தோழர் K.V.S அவர்கள், தோழர் J.R அவர்களிடம் இது குறித்து அப்போதைய PMG-CCR மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்களிடம் பேச கூறியிருந்தார். தோழர் தன்ராஜ்அவர்கள், தோழர் J.R அவர்கள் நேரில் சென்று விளக்கி கூறி பேசியதன் விளைவாகவே 12 டிவிசன்களில் குறிப்பாக சென்னை, பாண்டிச்சேரி, வேலூர், அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலையில் உள்ள அனைத்து GDS ஊழியர்களுக்கும் குறிப்பாக BPM தோழர்களுக்கு 3660 TRCA, புதிய EDDA தோழர்களுக்கு 4220 TRCA வரை புதிய சம்பளமாக பிக்ஸ் செய்யப்பட்டது. நமக்காக தோழர் J.R அவர்கள் பெற்று தந்தார்கள்
(Ref.no.A/GDS/Dlgs@Pondicherry Dvn.Dt.on-10-7-2013)

27-11-13).

, கும்பகோணம் கோட்டத்தில் மட்டும் 2006க்கு பிறகு பணியில் சேர்ந்த GDS BPMக்கு தரப்படாமல் இருந்து வந்த 3600 TRCA fixation 2014ஆம் ஆண்டிலிருந்து விடாமல் CPMG TN அவர்களிடம் பேசி 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ந்தேதி நடந்த RJCM மீட்டிங்கில் பலமாக வலியுறுத்தி யதன் அடிப்படையில் இது தொடர்பாக AD recruitment அவர்களை விசாரணை நடத்த அனுப்பினார். TRCA fixation நிலுவை தொகையில் ஒரு பகுதியினை நாம் பெற உதவியதை மறக்க முடியாது.
GDS appointment, transfer ,Rpli commission bill, TRCA குறைப்பு பிரச்சினைகளில் அப்போதைய PMG CR வெங்கடேஷ் வரலு அவர்களிடமும், பல முறை Circle office-ல் அந்தந்த பிரிவுகளுக்கும் அழைத்து சென்று பேசி முடித்து வைத்தது, பல்வேறு அகில இந்திய மாநாடுகளில் தலைவர்களிடம் நேரில் அழைத்து சென்று விளக்கியதை நன்றியோடு நினைத்து பார்க்கிறேன். வாழ்க நலமுடன்🚩🚩
Subscribe to:
Posts (Atom)