Saturday, May 4, 2019


Entry of interest in Pass Books of Savings & SSA accounts standing at EDBOs - Insertion of Rule 49(6) in POSB (CBS) Manual :: SB Order No.03/2019


BPMதோழர்களே, இனி SSA/ SBபாஸ் புக் வட்டிக்கு S.O-வுக்கு அனுப்பும் போது கீழ்கண்ட முறையில் இரண்டு லிஸ்ட் தயாரித்து, ஒன்றை B.O ரெக்கார்டாக வைத்து கொண்டு, மற்றொன்றை S.O-வுக்கு அனுப்ப வேண்டும்.  இதை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது காட்ட வேண்டும்.எனவே பத்திரமாக வைத்திருக்கவும். SB-28போடக்கூடாது.

No comments:

Post a Comment