Thursday, May 2, 2019

RICT issues-reply from CPMG TN....

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். 

கடந்த வாரம் நமது AIPEU GDS சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர்.R. தனராஜ் அவர்கள் RICT பிரச்னைகள் குறித்து மாநில அலுவலகத்தில் DPS HQ அவர்களைச் சந்தித்து கடிதம் அளித்து பேசிய செய்தியும் அதன்மீது உரிய நடவடிக்கை உடன் எடுக்கப்படும் என DPS HQ அவர்கள் அளித்த உறுதிமொழி குறித்தும் தெரிவித்திருந்தார். 

தற்போது தோழர். தனராஜ் அவர்கள் அளித்த கடிதத்திற்கு எழுத்து பூர்வமான பதிலை மாநில நிர்வாகம் வழங்கியுள்ளது. அதனை கீழே பார்க்கவும். தங்கள் பகுதி தோழர்களுக்கும் இதனை தெரிவிக்கவும்.


No comments:

Post a Comment