Revised eligibility criteria for engagement to Gramin Dak Sevaks (GDS) posts.
Gds online recruitment குறித்து டைரக்ரேட் வெளியிட்டுள்ள அறிவிப்பு. தற்போது புதிதாக விண்ணப்பதாரர் ஒரு மாநிலத்திலோ அல்லது வேறு மாநிலங்களில் ஏதாவது 20 இடங்களுக்கான post-க்கு (BPM,ABPM,Dak Sevak post ) விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு online recruitment-லும் ஏதாவது 20 இடங்களுக்கு எந்த ஒரு மாநிலத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.பிற மாநிலத்தவரும் நமது மாநிலத்தில் விண்ணப்பிக்கலாம்.
முதலில் அவரது சொந்த மாநிலத்திலும், பிறகு அடுத்துள்ள மாநிலம் என்ற அடிப்படையிலும் ,தேர்வு செய்த 20 இடங்களில் அவரவர் 10 வகுப்பில் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்களின் தர வரிசை அடிப்படையிலும், தேர்ந்தெடுக்கப்படுவர். PH பிரிவினருக்கு 4% ,உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு புதிதாக வழங்கப்படும். ஓரிரு தினங்களில் காலியிடங்கள் பற்றிய அறிவிப்பினை எதிர்பார்க்கலாம்.

No comments:
Post a Comment