GDS ஊழியர்களின் TRANSFER விதிகளின்படி April முதலே பணிமாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாக GDS ஊழியர்கள் தேர்வுக்கான NOTIFICATION அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் GDS ஊழியர்களுக்கு பணிமாறுதல் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு GDS ஊழியர்கள் விருப்பம் தெரிவித்த இடங்களுக்கு பணிமாறுதல் அளிக்க வலியுறுத்திநமது பொதுசெயலர் தோழர் பாண்டுரங்கராவ் அவர்கள் அஞ்சல் துறை செயலருக்கு எழுதிய கடிதம்.....
No comments:
Post a Comment