தோழர்களே, நீண்ட மாதங்களாக நாம் வலியுறுத்தி வந்த Postman /MTS பணியிடங்களில் Officiate ஆக பணிபுரியும் GDS தோழர்களுக்கு 01.01.2016 முதல் 7-வது ஊதிய கமிசன் பரிந்துரைத்துள்ள புதிய சம்பள விகிதப்படி ஊதியம் அளித்திட இன்று இலாகா ஆணை வெளியிட்டுள்ளது.
Ref.Order No: 7-9/2016 dt 26.04.17.
GDS தோழர்களுக்கான DA 4% ஆணை நாளை (27.04.2017) வெளியிடப்படும்.
No comments:
Post a Comment