Gramin Dak Sevak Vacancy Position for Tamilnadu Circle
இந்திய அளவில் GDS காலிப்பணியிடங்கள்
ஆன் லைன் தெரிவு
மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை இலாகாவால் சமீபத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக
இன்று தமிழ்நாடு சர்க்கிள் காலியிடங்கள் அறிவித்துள்ளார்கள்.
For All Posts: Application
online Submission Start Date: 10/04/2017
முக்கிய குறிப்பு..
எல்லோரும் எக்ஸாம் உண்டா ? என்று கேட்கிறார்கள். பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்
அடிப்படையில் மட்டுமே மெரிட் லிஸ்ட் எடுக்கப்பார்கள். புதிதாக எக்ஸாம் எல்லாம்
நடத்த மாட்டார்கள். நீங்கள் ஆலோசித்து கவனமாக தேர்வு செய்யும் இடத்தை பொறுத்து கிடைக்கலாம்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete