கண்ணீர் அஞ்சலி !
நமது முன்னாள் தெற்கு உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர், மரியாதைக்குரிய திரு. தட்சிணாமூர்த்தி அவர்கள் 22-2-17 அன்று காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
தான் என்ற அகந்தை இல்லாமல், GDS உள்ளிட்ட அனைத்து அஞ்சல் துறை தொழிலாளர்களின் வாழ்க்கையை பாழடிக்காத , புண்ணியவான். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்
No comments:
Post a Comment