Thursday, January 19, 2017

GDS கமிட்டி பரிந்துரையின் முக்கிய அம்சங்களில் சில

GDS கமிட்டி பரிந்துரையின் முக்கிய அம்சங்களில் சில

1) புள்ளி கணக்கு அடிப்படையில் வழங்கப்படும் ஊதிய கணக்கெடுப்பு ஒழிக்கப்படுகிறது. (TRCA ABOLISHED)மாறாக குறைந்தபட்ச 4மணிநேர அடிப்படையில் சம்பள நிர்ணயம்.


2) ஊதிய விகிதம் பின்வருமாறு



3) விடுப்பு: ஒவ்வொரு ஆறுமாதங்களுக்கும் 15 நாட்கள் (January/July)

4) அவசர விடுப்பு 5 நாட்கள் (சேமிக்க முடியாது)

5) மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள் (182 நாட்கள்)

6) Paternity Leave (ஆண் ஊழியர்களுக்கு) 7 நாட்கள் 

7) 180 நாட்கள் விடுப்பை சேமித்து கொள்ளலாம் 

8) 31.12.2015 இல் வாங்கிய சம்பளத்துடன் 2.57 மடங்கு 01.01.2016 முதல் வழங்கிட வேண்டும்.

9) இடமாறுதல் அதிகபட்சமாக  ஆண்களுக்கு 3 முறை வழங்கப்படும். பெண்களுக்கு வரம்பில்லை.அஞ்சலக கண்காணிப்பாளரே இடமாறுதல் அளிக்கலாம்.

10) POSTMAN,MTS,MAIL GUARD -இலாகா தேர்வு எழுத குறைந்தபட்சம் ஒரு வருட பணி முடித்தால் போதும்.

11) வருடாந்திர ஊதிய உயர்வு 3 சதவீதம். பணியில் சேர்ந்து 12,  24,  36 , வருட முடிவில் 2 கட்ட  ஊதிய உயர்வு வழங்கப்படும்

12) குழந்தைகளின் மேற்படிப்புக்காக அட்வான்ஸ் வருடத்திற்கு ரூபாய் 6000/-

13)ஓய்வு பெரும்  வயது 65 (தற்போது உள்ளபடி)

14) 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட ஊதியத்துக்கான நிலுவை தொகை வழங்கிட வேண்டும்.





1 comment: