INDEFINITE STRIKE DECLARED BY ALL THE FEDERATIONS AGAINST THE ARBITRARY IMPLEMENTATION OF 7TH CPC RECOMMENDATIONS BY THE CENTRAL GOVT.
புறப்படு தோழா போராட்ட களம் நோக்கி !
இன்று இல்லையேல் என்றும் இல்லை !
இனி வரும் பத்தாண்டு காலமும் கொத்தடிமைதான் !
60 ஆண்டுகள் பின்னோக்கிய ஊதிய உயர்வு !
வாங்கும் சம்பளத்தைவிட 0.32 மடங்கே
இந்த ஊதிய உயர்வு ! (2.57 - 2.25 = 0.32 )
HRA குறைப்பு (?) புதிய பென்ஷன் திட்டம் நீட்டிப்பு !
EFFICIENCY BAR மற்றும் PERFORMANCE RELATED INCREMENT மூலம்
ஊழியர்களை கொத்தடிமையாக ஆக்கும் முயற்சி !
சேவைக் குறைவு என்று கூறி ஊழியர்களை
கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும் திட்டம் !
20% வருமான வரி மூலமும் 10% NPS மூலமும்
மறைமுக ஊதியப் பிடிப்பு ! TAKE HOME PAY யில் உடனடி பாதிப்பு !
விருப்ப ஓய்வில் இன்றைக்கே வெளியே செல்ல
விண்ணப்பித்த ஊழியர்கள் ஆயிரக் கணக்கில் !
இந்தக் கொடுமை ஏன் ?
இதனை எதிர்த்து, 1960 வரலாற்று சிறப்பு மிக்க
வேலை நிறுத்தம் போல, மத்திய அரசின் அனைத்து சங்கங்களும்
அனைத்து துறைகளிலும் பங்கேற்பு !
NDA அரசின் வேலை நிறுத்தத்திற்கு எதிரான அதிரடி
நடவடிக்கைகள் கட்டாயம் எதிர் கொள்ள வேண்டி வரும் !
இதற்கு ஊழியர்களை தயார் செய்ய வேண்டியது நம் கடமை !
பிரச்சினையை ஊழியர் மட்டத்தில் எடுத்துச் செல்லுங்கள் !
வலிமையான களம் அமையுங்கள் !
போராட்ட வீச்சினை அதிகப் படுத்துங்கள் !
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஊழியர்களை
உறுதியாக இறக்குங்கள் !
இன்றில்லையேல் என்றும் இல்லை !
DEFENCE EMPLOYEES FEDERATION
No comments:
Post a Comment