மாதம் 180/- ரூபாய்க்கு 7.5௦ லட்சரூபாய் மருத்துவ
காப்பீட்டு, மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள்
அறிவிப்பு
மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள், தமிழகஅரசு பணியாளர்களுக்கான
மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை 1-7-2016 முதல் 30-6-2020 வரையிலான காலத்திற்கு யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் மூலம்
செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளார்கள். அனுமதிக்கப்பட்டுள்ள 4 லட்சம் ரூபாய் காப்பீட்டு
தொகையுடன் கேன்சர், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை உள்ளிட்ட சில சிகிச்சைக்காக 7.5௦ லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு அரசு
பணியாளர்கள் சந்தா தொகையாக மாதம் 180/- ரூபாய் செலுத்த
வேண்டும். சுமார் 10.22 லட்சம் அரசு பணியாளர்கள்
மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயன் பெறுவர்.
வெளியீடு :- இயக்குனர். செய்திமக்கள் தொடர்புதுறை,
சென்னை-9
நாள்:- 7-7-2016.
நமக்கு ஏன்
இப்படி இல்லை? NFPE கேட்குமா?
No comments:
Post a Comment