அன்பார்ந்த தோழர்களே , தோழியர்களே வணக்கம்.
26-03-2015 அன்று நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டு தொழிற்சங்க வரலாற்று சரித்திரத்தில் ஒரு தனி முத்திரை பதித்த அனைத்து NFPE P3, P4, GDS தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கு கும்பகோணம் கோட்ட சங்கத்தின் சார்பாக வீர வணக்கங்களையும் , வீர வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம்.
இப்படிக்கு
கும்பகோணம் NFPE P3, P4, GDS கோட்ட சங்கம்.
No comments:
Post a Comment