26.03.2015 ஒரு நாள் வேலைநிறுத்தம்
26.03.2015
அஞ்சல் RMS GDS ஊழியர்கள்
வேலை நிறுத்தம்
அணிதிரள்வீர் தோழர்களே !!!
தொழிற்சங்க ஜனநாயகத்தின் குரல்வலையை நெறித்திடும் மண்டல மாநில அஞ்சல் நிர்வாகங்களை கண்டித்தும்...
அஞ்சல் ஊழியர்களை கசக்கிப் பிழியும் கண்மூடித்தனமான உத்தரவுகளை கைவிட கோரியும் ...
மற்றும் அஞ்சல் ஊழியர் நலம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் ...
தமிழக அஞ்சல் ஊழியர் சங்கங்களின் இணைப்புக்குழு ( COC ) 06.03.2015ல் கூடிய அனைத்து மாநில செயலாளர்கள் கூட்டத்தில் 26.03.2015 ஒரு நாள்
வேலைநிறுத்தம் என முடிவு எடுத்துள்ளது.
தோழர்களே!!
நமது உரிமைகளை காக்க அணிதிரள்வீர்!
அதிகாரிகளின் அத்துமீறல்களை முறியடித்திட அணிதிரள்வீர்!!
26.03.2015 வேலைநிறுத்தம் நோக்கி வீருகொண்டெழுவோம்!!!
வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும் !!!
No comments:
Post a Comment