MEMORANDUM FROM SECRETARY STAFF SIDE NATIONAL COUNCIL JCM TO CHAIRMAN, 7th CPC ON DA MERGER AND IR
தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பு செயலராக உள்ள தோழர் . சிவ கோபால் மிஸ்ரா அவர்கள் , ஏழாவது ஊதியக் குழுவின் தலைவராக உள்ள நீதியரசர் . அசோக் குமார் மாத்துருக்கு பஞ்சப்படி இணைப்பு மற்றும் இடைக்கால நிவாரணம் அளித்திட வேண்டி , உடனடியான இடைக்கால அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்திடுமாறு கோரி கடிதம் அளித்துள்ளார் .
அதில் இடைக்கால நிவாரணம் என்பது ஆறாவது ஊதியக் குழு தவிர மற்றைய அனைத்து ஊதியக் குழுக்களும் ஏற்றுக் கொண்டு வழங்கப் பட்ட ஒன்றாகும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் இடைக்கால நிவாரணம் என்பது PAY BAND + GRADE PAY இல் 25% அல்லது குறைந்த பட்சம் ரூ. 4000/- ஆக வழங்கப் பட வேண்டும் என்றும்
அதேபோல ஓய்வூதியர்களுக்கும் , GDS ஊழியர்களுக்கும் 25% அல்லது
குறைந்த பட்சம் ரூ. 2000/- வழங்கப் பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
கீழே பார்க்க கடித நகல் மற்றும் அதன் இணைப்பின் முக்கிய பகுதியை :-
இடைக்கால நிவாரணம் குறித்த கோரிக்கையின் முக்கிய பகுதி :-
"From the above it is seen that Central Government employees presently have a very
depressed salary structure. The final outcome of the deliberations of the 7th CPC will
become available only by 2016. It is, therefore, needed that the employees have to be
compensated in the form of Interim Relief. In our opinion the Commission may, as
has been done by the various earlier Pay Commissions, recommend atleast 25% of Pay
in Pay Band plus Grade Pay as Interim Relief subject to a minimum of Rs. 4000/-.
Incidentally we may point out that the grant of interim relief will enable the
Government to spread out the financial outlay on account of wage revision over a
period of more than three years.
We further urge that the Commission may kindly recommended Interim Relief at the
above rate subject to minimum of Rs.2000/- to as pensioners and Gramin Dak Sevaks
of Postal Department. "
No comments:
Post a Comment