கடந்த 15.09.2013 அன்று LGO விலிருந்து எழுத்தராக பதவி உயர்வு பெற நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெறாத SC/ST ஊழியர்களுக்கு மாநில உயர்மட்ட பரிசீலனை குழு, அவர்களின் தேர்வுத் தகுதி மதிப்பெண் வரையறையை குறைத்து அதன் அடிப்படையில் நிரப்பப் படாத SC/ST காலியிடங்களை நிரப்பிட தற்போது உத்திரவிட்டுள்ளது .
இதன் மூலம் புதிதாக 23 தோழிய / தோழர்கள் எழுத்தராக தமிழகம் முழுவதும் உள்ள கோட்டங்களின் பணி நியமனம் பெறுகிறார்கள் . அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் ! அவர்களை நமது அஞ்சல் மூன்று சங்கம் தங்களுள் ஒருவராக இனிதே வரவேற்கிறது. பட்டியல் கீழே காண்க !
No comments:
Post a Comment