Tuesday, December 31, 2013

WELCOME 2014 & HAPPY NEW YEAR WISHES TO ALL BY THAMBIRAJ



     அன்பார்ந்த தோழர்களே !  தோழியர்களே ! 
.
    உங்கள் அனைவருக்கும் எங்கள் NFPE GDS 

-KMB DVN-ன் அன்பின்  2014 புத்தாண்டு     

 நல் வாழ்த்துக்களை தெரிவித்து 

 கொள்கிறோம்.  இன்று மூன்றாவது 

ஆண்டில் அடியெடுத்து  வைக்கும் நமது 

 “gdsnfpe.blogspot.in  “உங்கள் ஆதரவோடு 

 மென்மேலும் சிறக்க வாழ்த்துங்கள். 
                                    
 வாழ்த்துக்களுடன் 

                                      B.THAMBIRAJ

No comments:

Post a Comment