===============================================
தமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய
தோழர் . N . சுப்ரமணியன் , துணைப் பொதுச் செயலர், P 3 CHQ அவர்கள்
JCM (DC ) உறுப்பினராக சம்மேளனத்தால் நியமிக்கப் பட்டு
27.11.2013
அன்று தன்னுடைய முதல் கூட்டத்தை சந்தித்தார். அவர்தம் பணி சிறக்க நம் KUMBAKONAM NFPE GDSன் மனம் திறந்த நல் வாழ்த்துக்கள் .
நம் தலைவர் KVS அவர்கள் விட்டுச் சென்ற மத்திய கூட்டு ஆலோசனைக் குழுவின் பணியை அவர் தொடர்ந்திட வேண்டும், ஊழியர் நலனில் பல்வேறு வெற்றிகளை
பெற்றிட வேண்டும் என்று
வேண்டுகிறோம்.
===============================================
BY,, THAMBIRAJ, NFPE GDS DVN SECY,- KUMBAKONAM
NPS திட்டத்தில் DOPT இன் முக்கிய அறிவிப்பு
No.7/2/2013-P&PW(F)
Government of India
Ministry of Personnel, PG & Pensions
Department of Pension &Pensioners Welfare
(Desk-F)
Government of India
Ministry of Personnel, PG & Pensions
Department of Pension &Pensioners Welfare
(Desk-F)
3rd Floor, Lok Nayak
Bhavan,
NewDelhi- 10003
NewDelhi- 10003
Dated the 15th
October,2013
Office Memorandum
Subject :
Clarification regarding rule position for payment of gratuity to the employees
covered under New Pension Scheme
..............
The
undersigned is directed to refer to Ministry of Defence
OM.No12(15)/2013-D(Civ.II) dated 12.7.2013 & 26.9.2013 on the subject noted
above and to say that the
provision of CCS(Pension) rules are not applicable to government servants
appointed on or after 1.1.2004. This department is in the process of framing
rules on New Pension scheme. The
NPS Rules would include the provisions regarding grant of gratuity to the NPS
employees. In
the meanwhile, pending finalization of NPS Rules, the matter regarding payment
of gratuity to NPS beneficiaries has been referred to M/o Finance Response of
M/o Finance is awaited.
(Tripti.P.Ghosh)
Director(PP)
Director(PP)
No comments:
Post a Comment