அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.
நம்முடைய NFPE பேரியக்கத்தின் உறுப்புச் சங்கமாக புதிதாகத்
தோன்றிய AIPEU GDS (NFPE ) சங்கத்தின் முதலாம் அகில
இந்திய மாநாட்டை நமது தமிழகத்தில், NFPE
இயக்கமே ஒன்று சேர்ந்து எதிர்வரும்
மார்ச் 21 மற்றும் 22 தேதிகளில் சென்னை
புரசைவாக்கம் தர்மப்ரகாஷ் திருமண மண்டபத்தில்
வெகு சிறப்பாக நடத்த இருப்பது குறித்து
ஏற்கனவே சுற்றறிக்கைகள் வாயிலாகவும்
வலைத்தளத்தின் வாயிலாகவும் அறிவித்திருந்தோம்.
இன்னும் 19 நாட்களே உள்ள சூழ்நிலையில் ,
நமது அகில இந்திய மாநாட்டுக்கு நீங்கள்
எதிர்வரும் மார்ச் 8 முதல் செல்ல உள்ள
சூழ்நிலையில் , நம்முடைய பங்களிப்பு
என்பது குறைவாகவே உள்ளது என்பதை
வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது .
Á¡÷î
21 ,22 Á¡¿¢Ä Á†¡ ¿¡ðÎìÌ þýÛõ 13 ¿¡ð¸§Ç
¯ûÇÐ .
þó¾ Á†¡ ¿¡ð¨¼ º¢ÈôÀ¡¸¡ ¿¼¾¢ì¸¡ð¼ §ÅñÊ ¿¢¨Ä¢ø ¯û§Ç¡õ
குறிப்பு :- AIPEU GDS (NFPE ) தமிழ் மாநில சங்கத்தின் வலைத்தளத்தை நீங்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டுகிறோம்.
அதன் முகவரியும் கீழே தருகிறோம் :-
www.aipeugdstn.blogspot.in. பார்த்த பின் உங்கள்
கருத்துக்களை உடன் பதிவு செய்யவும்.
No comments:
Post a Comment