Pay commission - News & views
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியகுழு
1.1 .2011 முதல் ஏன் அமைக்கப்படவேண்டும் 1 . வங்கி, இன்சூரன்ஸ் துறை ஊழியர்களுக்கு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 9 முறை ஊதியம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது . ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 முறை மட்டுமே ஊதியம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
2 . பொதுத்துறை நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் நடைபெறுகிறது
3 . மாநில அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் நடைபெறுகிறது
எனவே உடனடியாக 50 சதவிகித DA அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுபெற்றுள்ளது
No comments:
Post a Comment