Saturday, October 22, 2016
Friday, October 21, 2016
POSTMAN , GROUP -D PLACE -ல வேலை பார்த்த GDS தோழர்களுக்கு ஒரு நற்செய்தி
POSTMAN , GROUP -D PLACE -ல வேலை பார்த்த GDS தோழர்களுக்கு ஒரு நற்செய்தி.
நேற்றைய தினம் (20-10-16) திருச்சி ரீஜினல் அலுவலகத்தில் நடந்த BI-MONTHLY மீட்டிங்கில் POSTMAN , GROUP -D PLACE -ல வேலை பார்த்த GDS தோழர்களுக்கு பல கோட்டங்களில் 7-வது ஊதிய கமிசனின் புதிய சம்பள விகிதம் தராமல் பழைய சம்பள விகிதத்தில் தந்து வந்தனர். சம்பள அரியர்ஸ் போடாமல் இருந்து வந்தனர்.
இது குறித்து GDS NFPE தமிழ்மாநில செயலர் தோழர் தனராஜ் அவர்கள், NFPE P3 மண்டல செயலர் தோழர் குமார் அவர்களிடமும், NFPE P4 மண்டலசெயலர் தோழர் கோவிந்தராஜ் அவர்களிடமும் ஏற்கனவே கூறியிருந்தார். இது குறித்து ''என்றும் ஊழியர்கள் நலனுக்காக உண்மையான அர்ப்பணிப்பு உணர்வோடு சங்க பணியாற்றி வரும்'' NFPE P3 மாநில செயலர், தோழர் ஜெ.ராமமூர்த்தி அவர்களிடம் கொண்டு சென்றோம்.
அவரும் நேற்றைய BI-MONTHLY மீட்டிங்கில் PMG அவர்களிடமும் DPS அவர்களிடமும் ஏற்கனவே உள்ள STANDING ORDERS பற்றி எடுத்து கூறி உடனடியாக POSTMAN , GROUP -D PLACE -ல வேலை பார்த்த GDS தோழர்களுக்கு7-வது ஊதிய கமிசனின் புதிய சம்பள விகிதம் மற்றும் சம்பள அரியர்ஸ் குறித்து ஆர்டரை பெற்றுள்ளார்கள்.
அந்த ஆர்டர்ஸ் காப்பி நகலை P3, P4 மண்டல செயலர்கள் ஒவ்வொரு கோட்டத்து செயலரிடமும் அனுப்பினால் அந்த GDS தோழர்களுக்கு விரைவில் புதிய சம்பள விகிதம் மற்றும் சம்பள அரியர்ஸ் கிடைக்கும். அது ஒரு தீபாவளி பரிசாக இருக்கும்.செய்வார்கள் என்று நம்புகிறோம்

TN CIRCLE- DIRECT RECRUITMENT OF POSTMAN / MAILGUARD EXAM 2016
Online applications are invited from eligible Indian Citizens, to fill up the post of Postman/Mail Guard in Postal / Railway Mail Service (RMS) Divisions in Tamilnadu Circle in the Pay Matrix Pay level 3: Rs 21,700 – 69,100.
Click Here for the Advertisement
Click Here for the Detailed Notification
Click Here for the Vacancies

Thursday, October 20, 2016
NFPE & FNPO P3, P4, GDS ஊழியர்கள் இணைந்து கும்பகோணம் HPO-ல் ஆர்ப்பாட்டம்
NFPE & FNPO P3, P4, GDS ஊழியர்கள் இணைந்து கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலைய வாசலில் இன்று மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
GDS ஊழியர்களின் உயர் போனஸ் மற்றும் CCL கோரிக்கையை நடைமுறைபடுத்த , மத்திய அரசு மற்றும் இலாக்கா காலதாமதம் செய்யும் நடவடிக்கையை எதிர்த்து அகில இந்திய JCA 4 கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது. NFPE & FNPO பொறுப்பாளர்கள் இணைந்து GDS ஊழியர்களின் உயர் போனஸ் 7000 சீலிங் மற்றும் CCL கோரிக்கையை பெற்றுத்தர இப் போராட்டத்தை சிறப்பாக நடத்தினர்.
இப்போராட்டத்தில் பேசிய அனைவரும், " தீபாவளிக்குள் இந்த உயர்த்தப்பட்ட 7000 சீலிங் போனஸ் மற்றும் போனஸ் நிலுவை தொகையை வழங்காவிட்டால் அகில இந்திய அளவில் வருகிற நவம்பர் மாதம் 9-11-16 முதல் 10-11-16 வரை 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தை NFPE & FNPO இணைந்து அறிவித்துள்ளது. இதுதான் ஒருங்கிணைந்த கூட்டு போராட்டம்.
இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி " வலியுறுத்தினார்கள்.
ஆர்ப்பாட்ட காட்சிகள் சில உங்கள் பார்வைக்கு .

MEETING ON GDS BONUS ISSUE WITH THEDEPARTMENT OF POSTS,
MEETING ON GDS BONUS ISSUE WITH THEDEPARTMENT OF POSTS
A meeting on GDS bonus issue was convened by the Member (P) Shri A.K. Dash in his Chamber in the evening of 19.10.2016 with PJCA leaders Secretary Generals and Presidents of NFPE & FNPO attended the meeting.
Member (P) told that the case of enhancement of bonus ceiling is being pursued by the Secretary Post. He has met with Finance Secretary personally and requested to expedite the matter. Minister (C) has also written letter to Finance Minister to grant enhanced bonus to GDS. He assured that it will be approved by Finance Ministry soon. He appealed to defer the agitational programmes including 2 days Strike on 9th &10th November,2016 . He assured to issue orders for casual labourers wage revision also.
But we told clearly that until and unless the orders for enhanced Bonus are received, our programmes as notified will continue.
We have received encouraging reports of Dharna /Demonstrations held today i.e. 20.10.2016 throughout the country. Government and Department is coming under pressure.
Please maintain the tempo and make all efforts to make 2 day Strike on 9th & 10th November, 2016 a grand success to achieve the demands.
Posted by R. N. Parashar, General Secretary at 3:41 PM
Subscribe to:
Posts (Atom)