Thursday, August 15, 2013
All India Postal Employees Union GDS Tamilnadu C W C
Tamilnadu circle working committee held at PERAMBALUR on 15.8.2013
Tuesday, August 13, 2013
GDS(NFPE) DELEGATION MET
AIPEU GDS(NFPE) DELEGATION MET
HON'BLE CHIEF
JUSTICE OF INDIA
மரியாதைக்குரிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
திரு. P . சதாசிவம் அவர்களை நமது தமிழ் மாநில
AIPEU GDS (NFPE) சங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த
03.08.2013 அன்று அவரது சொந்த ஊரான காடப்ப நல்லூரில்
நேரில் சந்தித்து அவர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர் .
மேலும் 3 லட்சம் GDS ஊழியர்களின் பணி நிரந்தரம்
குறித்து அவரிடம் கோரிக்கை மனு அளித்துப் பேசினர் .
அவரும் இந்தப் பிரச்சினை குறித்து தனக்கு ஏற்கனவே
நன்கு தெரியும் என்றும் , நிச்சயம் இந்த பிரச்சினையில்
தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தார்.
கீழே உள்ள புகைப் படங்களில் வரிசைப் படி :-
தோழர். R . தனராஜ் , மாநிலச் செயலர் , AIPEU GDS (NFPE ),
தோழர். பச்சியப்பன் , முன்னாள் மாநில அமைப்புச் செயலர், அஞ்சல் மூன்று, தோழர். மகாலிங்கம், மாநில உதவிச் செயலர், AIPEU GDS (NFPE )
Tuesday, August 6, 2013
Saturday, July 27, 2013
Dharna in new delhi
23-07-2013 – AIPEU-GDS(NFPE) DHARNA
INFRONT OF DAK BHAWAN – NEW DELHI
The third successive struggle program of AIPEU-GDS (NFPE)
on 32 Charter of Demands, Dharna infront of Dak Bhawan,
New Delhi has been staged successfully with the
participation of General Secretaries of affiliated Unions of
NFPE, NFPE office bearers and CHQ office bearers of GDS Union.
Dharna program was presided by Com.I.S.Dabas, General Secretary
P-IV (CHQ) and inaugurated by Com.Giriraj Singh, President,
NFPE & General Secretary, R-III. Com.M.Krishnan, Secretary General,
NFPE & General Secretary, Gr.C., Com.K.V.Sridharan, Leader,
JCM (Staffside) & former General Secretary Gr.C.,
Com.K.Raghavendran, former Secretary General,
NFPE, Com.S.Raghupathi, Asst. Secretary General, NFPE,
Com.T.Satyanarayana, General Secretary, AIP AEA,
Com.Appanraj, former General Secretary, AIPSBCOEA,
Com.R.Sivannarayana, President, Gr.C (CHQ), Com.N.Subramanyan,
Dy. General Secretary, Gr.C (CHQ), Com.Balwinder Singh,
Financial Secretary, Gr.C (CHQ) and comrades of
Delhi Circle were participated.
The GDS CHQ represented by Com.P.Pandurangarao,
General Secretary, Com.R.Dhanraj, Dy. General Secretary,
Com.V.Murukan, Financial Secretary, Com.Chandra N. Chaudhary,
Orgg. General Secretary, Com.M.S.Sabu, Circle Secretary
(Kerala), Com. Kumaran Nambiar, Fin. Secretary, Kerala,
Com.Gunasekharan, President, Pudukottain Dn. (TN).
The program concluded with the vote of thanks
paid by Com.R.Dhanraj, Dy. General Secretary,
by extending revolutionary greetings and heartfelt thanks to the
leaders of NFPE for their support and participation in the
dharna and made it successful.
Thursday, July 4, 2013
GDS ஊழியர் கோரிக்கை
GDS ஊழியர் கோரிக்கை அனைத்து மத்திய அரசு ஊழியர் கோரிக்கை ஆனது !
அன்புத் தோழர்களே ! வணக்கம் ! கடந்த பல காலங்களில்
GDS ஊழியர்களுடைய கோரிக்கைகளுக்காக அஞ்சல் துறையில்
நாம் மட்டுமே தனியாக போராடி வந்தோம் . நம்முடைய
NFPE சம்மேளனத்திலும் , மத்திய அரசு ஊழியர் மகா
சம்மேளனத்திலும் ஒற்றுமை ஏற்பட்டு, அதன் தொடர் விளைவாக
நம்முடைய தலைவர்கள் தோழர் KR , KVS மற்றும் கிருஷ்ணன்
ஆகியோர் பொறுப்புக்கு வந்த பின்னர் மிகப் பெரும் மாற்றங்களை
நாம் கண்டுவருகிறோம்
கடந்த 12.12.2012 ஒருநாள் வேலை நிறுத்தத்தில் மத்திய அரசு ஊழியர்
மகா சம்மேளனத்தின் மூலம் அனைத்து மத்திய அரசு ஊழியர்
சங்கங்களும் ஒரு சேர GDS ஊழியர்களின் கோரிக்கைகளையும்
முன்வைத்து வேலை நிறுத்தத்திற்கான கோரிக்கை மனுவினை
அரசுக்கு அளித்ததை நாம் மறந்திருக்க முடியாது . INCOME TAX,
CUSTOMS, CENTRAL EXCISE, CENTRAL WATER BOARD,
ATOMIC RESEARCH CENTRE, CENTRAL PWD, AUDIT AND ACCOUNTS
உள்ளிட்ட 36 மத்திய அரசு துறைகளின் ஊழியர் சங்கங்கள்
GDS ஊழியருக்கான கோரிக்கைகளை தங்கள் மனுவில்
சேர்த்து அளித்தது , GDS ஊழியர்களின் பிரச்சினைகளை வெளி
உலகத்துக்கு கொண்டுவர வழி வகுத்தது .
தற்போது அதனையும் தாண்டி ரயில்வே துறையின் மிகப்
பெரிய சங்கமான AIRF , பாதுகாப்பு துறையின் மிகப் பெரிய
சங்கமான AIDEF ஆகியவற்றையும் உள்ளடக்கி போராட்ட
திட்டம் வகுக்கப் பட்டுள்ளது . அந்த ஒட்டு மொத்த போராட்ட
வியூகத்தின் கோரிக்கைகளில் GDS ஊழியர்களின் கோரிக்கையும்
சேர்க்கப் பட்டு , ஒரு சேர 36 லட்சம் மத்திய அரசு
ஊழியர்களின் கோரிக்கையாக இன்று முடிவெடுக்கப் பட்டுள்ளது.
இது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
கடந்த 29/6/2013 அன்று டெல்லியில் AIRF தொழிற் சங்க
அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரெயில்வே , பாதுகாப்பு
துறை மற்றும் மத்திய அரசு ஊழிய்ர் மகா சம்மேளனத்தின்
தலைவர்கள் கூடி எடுத்த முடிவின் படி ஏழாவது ஊதியக்குழு
அமைத்தல் , பஞ்சப்படியை அடிப்படை ஊதியத் துடன்
இணைத்தல் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல் ,
அஞ்சல் துறையில் பணியாற்றும் கிராமப் புற அஞ்சல் ஊழியர்களை
நிரந்தம் செய்தல் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்
வைத்து மத்திய அமைச்சரவை ச் செயலரிடம் கோரிடவும் ,
துறை சார்ந்த கோரிக்கைகளை அந்தந்த சங்கங்கள்
சம்பந்தப்பட்ட துறைசெயலரிடம் தந்திடவும் , இது
தொடர்பான மேல் நடவடிக்கை வருகிற ஆகஸ்ட் 2013 முதல்
வாரத்தில் கூடி முடிவெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது .
இது சம்பந்தமான செய்தியை கீழே பார்க்கவும்.
CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES & WORKERS
(Central Head Quarters)
1ST FLOOR, NORTH AVENUE POST OFFICE BUILDING , NEW DELHI – 110001
Dear Comrade,
The representatives of AIRF, AIDEF, Confederation met at AIRF
Office today under the Chairmanship of Com. Umraomal Purohit. President, AIRF.
The following Comrades were present.
Com. U. M. Purrohit, President AIRF
Com. Shiv Gopal Mishra, General Secretary, AIRF
Com. S. N. Pathak, President AIDEF
Com. C. Srikumar General Secretary AIDEF
Com. J. S. Sharma, Org. Secretary: AIDEF
Com. S. K. Vyas, Advisor, Confederation.
Com. K. K. N. Kutty, President, Confederation.
Com. M. Krishnan, Secretary General, Confederation
Com. Virigu Bhattacharjee, Finance Secretary Confederation.
The meeting decided to forge a Joint Council of Action to pursue the
enclosed Charter of Common Demands of CGEs. Com. Umraomal Purohit
President AIRF will be the Chairman and Com. Shiv Gopal Mishra will
be its Convenor. The following shall be the members of the Council.
1. Com. U.M. Purohit – AIRF
2. Com. Shivgopal Mishra-AIRF
3. To be nominated by AIRF
4. Com. S.N. Pathak – AIDEF
5 Com. Sree Kumar –AIDEF
6. To be nominated by AIDEF
7. Com. S.K. Vyas – Confederation
8. Com. KKN Kutty – Confederation
9. Com. M. Krishnan- Confederation
The following demands were included in the Common Charter of demands:
1. Set up the 7th CPC and frame its terms of reference after
consultation with Staff Side.
consultation with Staff Side.
2. Merge DA with pay for all purposes.
3. Scrap the New Contributory Pension Scheme.
4. Regularize (a) Gramin Dak Sevaks of Postal Department.
(b)Daily rated workers , (c) Contract Labourers:
(b)Daily rated workers , (c) Contract Labourers:
5. Remove 5% Ceiling on Compassionate appointments.
6. Settle all 6th CPC anomalies raised in the National Anomaly
Committee and implement the Arbitration Awards.
7. Remove Ceiling of Rs. 3500 on computation of Bonus.
All organizations may include the department –specific and other
demands in Part B of the Charter and seek settlement thereof with the
appropriate authorities.
demands in Part B of the Charter and seek settlement thereof with the
appropriate authorities.
The meeting also decided to submit the Charter of demands to
the Cabinet Secretary and seek negotiated settlement.
the Cabinet Secretary and seek negotiated settlement.
The Council will meet again in the first week of August 2013 to
decide upon the date of National Convention and other programmes of
action in pursuance of the Charter of demands.
decide upon the date of National Convention and other programmes of
action in pursuance of the Charter of demands.
(M. Krishnan)
Secretary General
Thursday, June 27, 2013
SECOND PHASE DHARNA
SECOND PHASE DHARNA A GRAND SUCCESS IN TAMILNADU CIRCLE
அன்புத் தோழர்களே ! வணக்கம் !
GDS ஊழியர்களின் 32 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ,
காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நோக்கிய
படிப் படியான 5 கட்ட போராட்டத்தை சென்னை புரசைவாக்கத்தில்
நடைபெற்ற AIPEU GDS (NFPE ) சங்கத்தின் அகில இந்திய
மாநாட்டில் முடிவெடுத்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும் .
அதன் படியே நேற்று ( 25.6.2012) இந்தியத் திரு நாட்டின் அனைத்து
மாநிலத் தலை நகரங்களிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி
முழு நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது .
காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நோக்கிய
படிப் படியான 5 கட்ட போராட்டத்தை சென்னை புரசைவாக்கத்தில்
நடைபெற்ற AIPEU GDS (NFPE ) சங்கத்தின் அகில இந்திய
மாநாட்டில் முடிவெடுத்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும் .
அதன் படியே நேற்று ( 25.6.2012) இந்தியத் திரு நாட்டின் அனைத்து
மாநிலத் தலை நகரங்களிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி
முழு நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது .
இந்தப் போராட்டத்திற்கும், இனி வரும் போராட்டங்களுக்கும்
தனது முழு ஆதரவை அளிக்க வேண்டி NFPE இன் அனைத்து
உறுப்புச் சங்கங்களுக்கும் கடந்த 9, 10,11,12.6.13 தேதிகளில்
ஹைதராபாத்தில் நடைபெற்ற சம்மேளன மாநாட்டில்
முடிவெடுக்கப் பட்டு பணிக்கப் பட்டதன் அடிப்படையில் ,
நமது சம்மேளனத்தால் தாக்கீது அளிக்கப் பட்டிருந்தது .
தனது முழு ஆதரவை அளிக்க வேண்டி NFPE இன் அனைத்து
உறுப்புச் சங்கங்களுக்கும் கடந்த 9, 10,11,12.6.13 தேதிகளில்
ஹைதராபாத்தில் நடைபெற்ற சம்மேளன மாநாட்டில்
முடிவெடுக்கப் பட்டு பணிக்கப் பட்டதன் அடிப்படையில் ,
நமது சம்மேளனத்தால் தாக்கீது அளிக்கப் பட்டிருந்தது .
இதன் அடிப்படையில் நேற்று சென்னையில் CPMG அலுவலகம்
முன்பாக தமிழ் மாநில AIPEU GDS (NFPE ) சங்கத்தால் ,
GDS கோரிக்கைகளுக்காக ஒரு மாபெரும் தர்ணா போராட்டம் ,
GDS இயக்கத்தில் மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு
சிறப்பாக நடத்தப் பெற்றது. தமிழகத்தின் அஞ்சல் - RMS
இணைப்புக் குழுவின் சார்பாக NFPE இன் அனைத்து
மாநிலச் சங்கங்களும் (P3, P4, R3, R4, ADMIN, ACCOUNTS, SBCO)
இதில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தின.
முன்பாக தமிழ் மாநில AIPEU GDS (NFPE ) சங்கத்தால் ,
GDS கோரிக்கைகளுக்காக ஒரு மாபெரும் தர்ணா போராட்டம் ,
GDS இயக்கத்தில் மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு
சிறப்பாக நடத்தப் பெற்றது. தமிழகத்தின் அஞ்சல் - RMS
இணைப்புக் குழுவின் சார்பாக NFPE இன் அனைத்து
மாநிலச் சங்கங்களும் (P3, P4, R3, R4, ADMIN, ACCOUNTS, SBCO)
இதில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தின.
தர்ணா போராட்டத்திற்கு AIPEU GDS (NFPE ) சங்கத்தின்
மாநிலத் தலைவர் தோழர் . S . ராமராஜ் அவர்கள் தலைமை ஏற்க ,மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் அவர்கள்
வரவேற்புரையும், கோரிக்கைகளின் விளக்க உரையும் நிகழ்த்தினார்.
NFPE தமிழ் மாநில இணைப்புக் குழுவின் தலைவர்
தோழர் K . ராஜேந்திரன் மற்றும் இணைப்பு குழுவின்
கன்வீனர் தோழர் J R . முன்னிலையில் தர்ணா போராட்டம்
நடைபெற்றது. NFPE சம்மேளனத்தின் முன்னாள்
மா பொதுச் செயலர் தோழர். K .R . அவர்கள்
துவக்க உரை நிகழ்த்தினார்கள் .
தோழர் K . ராஜேந்திரன் மற்றும் இணைப்பு குழுவின்
கன்வீனர் தோழர் J R . முன்னிலையில் தர்ணா போராட்டம்
நடைபெற்றது. NFPE சம்மேளனத்தின் முன்னாள்
மா பொதுச் செயலர் தோழர். K .R . அவர்கள்
துவக்க உரை நிகழ்த்தினார்கள் .
தொடர்ந்து கீழ் வரும் தொழிற் சங்கத் தலைவர்கள்
வாழ்த்துரை வழங்கினார்கள் :-
வாழ்த்துரை வழங்கினார்கள் :-
தோழர். S . ரகுபதி உதவிப் பொதுச் செயலர், NFPE
A . மனோகரன் செயல் தலைவர் , NFPE
N . கோபாலகிருஷ்ணன் , செயல் தலைவர்,CHQ, P 3
A . வீரமணி உதவி பொதுச் செயலர் , CHQ, P 3
கோபு . கோவிந்தராஜன் அகில இந்திய அமைப்புச் செயலர், P 4
M .B . சுகுமார் , உதவிப் பொதுச் செயலர், CHQ , R 3
K.C . ராமச்சந்திரன் உதவிப் பொதுச் செயலர், AIPEU GDS NFPE
R . சங்கரன் மாநிலச் செயலர் , R 3
ரகுபதி உமாசங்கர் மாநிலச் செயலர், ADMIN
R .B . சுரேஷ் , மாநிலச் செயலர், ACCOUNTS
S . அப்பன்ராஜ் மாநிலச் செயலர், SBCO
இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் சுமார் 45 க்கும் மேற்பட்ட
கோட்ட/ கிளைகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட GDS
ஊழியர்கள் கலந்து கொண்டது சிறப்பைச் சேர்த்தது சென்னை
பெருநகரத்தின் அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு ,
RMS 3 , RMS 4 பகுதிகளில் இருந்து பல்வேறு நிர்வாகிகள்,
மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டது
போராட்டத்தை வலுப்படுத்தியது
கோட்ட/ கிளைகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட GDS
ஊழியர்கள் கலந்து கொண்டது சிறப்பைச் சேர்த்தது சென்னை
பெருநகரத்தின் அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு ,
RMS 3 , RMS 4 பகுதிகளில் இருந்து பல்வேறு நிர்வாகிகள்,
மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டது
போராட்டத்தை வலுப்படுத்தியது
இறுதியாக மாலை 05.30 மணியளவில் அஞ்சல் மூன்றின்
முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS அவர்கள் GDS
ஊழியர்களின் கோரிக்கைத் தீர்வில் சம்மேளனத்தின்
முழுமையான ஈடுபாடு அகில இந்திய சங்கங்களின்
ஒத்துழைப்பு உள்ளிட்ட செய்திகளை பகிர்ந்து கொண்டதுடன்
GDS ஊழியர்களின் கோரிக்கைத் தீர்வில் நிச்சயம்
ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தத்தை NFPE
மேற்கொள்ளும் என்று உறுதி கூறி , விளக்க உரையும்
தர்ணா போராட்டத்தை வாழ்த்தியும் பேசி முடித்து வைத்தார்.
முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS அவர்கள் GDS
ஊழியர்களின் கோரிக்கைத் தீர்வில் சம்மேளனத்தின்
முழுமையான ஈடுபாடு அகில இந்திய சங்கங்களின்
ஒத்துழைப்பு உள்ளிட்ட செய்திகளை பகிர்ந்து கொண்டதுடன்
GDS ஊழியர்களின் கோரிக்கைத் தீர்வில் நிச்சயம்
ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தத்தை NFPE
மேற்கொள்ளும் என்று உறுதி கூறி , விளக்க உரையும்
தர்ணா போராட்டத்தை வாழ்த்தியும் பேசி முடித்து வைத்தார்.
GDS ஊழியர்களின் வாழ்க்கையில் NFPE ஒரு விடிவெள்ளி
என்பது மீண்டும் உறுதி செய்திடும் வண்ணம் ,
புதிய சங்கம் உதயமானவுடன் போராட்டப் பாதை வகுக்கப் பட்டு
அதன் பாதையில் அனைவரும் ஒரு சேரப் பயணிக்கும்
இந்த நிகழ்வு , ஆயிரம் ஆயிரம் GDS ஊழியர்
எண்ணங்களில் ஒரு நம்பிக்கை விதையாக
விதைக்கப் பட்டது என்றால் அது மிகையாகாது .
என்பது மீண்டும் உறுதி செய்திடும் வண்ணம் ,
புதிய சங்கம் உதயமானவுடன் போராட்டப் பாதை வகுக்கப் பட்டு
அதன் பாதையில் அனைவரும் ஒரு சேரப் பயணிக்கும்
இந்த நிகழ்வு , ஆயிரம் ஆயிரம் GDS ஊழியர்
எண்ணங்களில் ஒரு நம்பிக்கை விதையாக
விதைக்கப் பட்டது என்றால் அது மிகையாகாது .
STATE LEVEL DHARNA ON 25.06.2013 FOR GDS DEMANDS
! ஆர்ப்பரிப்பீர் !
தலை நகர் சென்னை குலுங்கட்டும் !
GDS கோரிக்கை வெல்லட்டும் !
தோழமையுடன்
S . ராமராஜ் R . தனராஜ் R . விஷ்ணுதேவன்
தலைவர் மாநிலச் செயலர் நிதிச் செயலர் .
Posted by All India Postal Employee
Friday, June 21, 2013
LGO EXAM DT 08/09/2013
2013 õ ¬ñÊü¸¡½ {Postman &
MTS } °Æ¢ÂâĢÕóÐ
±Øò¾Ã¡¸ §¾÷× ¦ÀÚž÷¸¡É {LGO EXAM }
¾ü§À¡Ð
«È¢Å¢ì¸ôÀðÎûÇÐ
«È¢Å¢ì¸ôÀðÎûÇÐ
05-07-2013 ìÌû þ¾ü¸¡É Å¢ñ½ôÀ¹¸û «ÛôÀôÀ¼§ÅñÎõ.
08/09/2013 «ýÚ þ¾ü¸¡É §¾÷× ¿¨¼¦ÀÕõ
Subscribe to:
Posts (Atom)



