Saturday, July 27, 2013

Dharna in new delhi

23-07-2013 – AIPEU-GDS(NFPE) DHARNA 

INFRONT OF DAK BHAWAN – NEW DELHI

The third successive struggle program of AIPEU-GDS (NFPE)
on 32 Charter of Demands, Dharna infront of Dak Bhawan, 
New Delhi has been staged successfully with the
participation of General Secretaries of affiliated Unions of
NFPE, NFPE office bearers and CHQ office bearers of GDS Union.

Dharna program was presided by Com.I.S.Dabas, General Secretary
P-IV (CHQ) and inaugurated by Com.Giriraj Singh, President, 
NFPE & General Secretary, R-III. Com.M.Krishnan, Secretary General,
NFPE & General Secretary, Gr.C.,  Com.K.V.Sridharan, Leader,
JCM (Staffside) & former General Secretary Gr.C.,
Com.K.Raghavendran, former Secretary General, 
NFPE, Com.S.Raghupathi, Asst. Secretary General, NFPE,
Com.T.Satyanarayana, General Secretary, AIP AEA,
Com.Appanraj, former General Secretary, AIPSBCOEA, 
Com.R.Sivannarayana, President, Gr.C (CHQ), Com.N.Subramanyan, 
Dy. General Secretary, Gr.C (CHQ), Com.Balwinder Singh,
Financial Secretary, Gr.C (CHQ) and comrades of
Delhi Circle were participated.

The GDS CHQ represented by Com.P.Pandurangarao,
General Secretary, Com.R.Dhanraj, Dy. General Secretary,
Com.V.Murukan, Financial Secretary, Com.Chandra N. Chaudhary, 
Orgg. General Secretary, Com.M.S.Sabu, Circle Secretary
(Kerala), Com. Kumaran Nambiar, Fin. Secretary, Kerala, 
Com.Gunasekharan, President, Pudukottain Dn. (TN).


The program concluded with the vote of thanks 
paid by Com.R.Dhanraj, Dy. General Secretary,
by extending revolutionary greetings and heartfelt thanks to the 
leaders of NFPE for their support and participation in the 
dharna and made it successful.





 




Thursday, July 4, 2013

GDS ஊழியர் கோரிக்கை

GDS ஊழியர் கோரிக்கை அனைத்து மத்திய அரசு ஊழியர் கோரிக்கை ஆனது !

அன்புத் தோழர்களே ! வணக்கம் !  கடந்த  பல காலங்களில்
GDS  ஊழியர்களுடைய கோரிக்கைகளுக்காக  அஞ்சல் துறையில் 
நாம் மட்டுமே தனியாக போராடி வந்தோம் . நம்முடைய
NFPE  சம்மேளனத்திலும் , மத்திய அரசு ஊழியர் மகா 
சம்மேளனத்திலும்   ஒற்றுமை ஏற்பட்டு, அதன் தொடர் விளைவாக
நம்முடைய  தலைவர்கள்  தோழர் KR , KVS  மற்றும் கிருஷ்ணன் 
ஆகியோர் பொறுப்புக்கு வந்த பின்னர் மிகப் பெரும் மாற்றங்களை 
நாம் கண்டுவருகிறோம் 

கடந்த 12.12.2012 ஒருநாள் வேலை நிறுத்தத்தில்  மத்திய அரசு ஊழியர் 
மகா சம்மேளனத்தின் மூலம்  அனைத்து மத்திய அரசு ஊழியர் 
சங்கங்களும் ஒரு சேர  GDS  ஊழியர்களின்  கோரிக்கைகளையும் 
முன்வைத்து  வேலை நிறுத்தத்திற்கான கோரிக்கை மனுவினை
அரசுக்கு அளித்ததை நாம் மறந்திருக்க முடியாது . INCOME TAX, 
CUSTOMS, CENTRAL EXCISE, CENTRAL WATER BOARD, 
ATOMIC RESEARCH CENTRE, CENTRAL PWD,  AUDIT  AND ACCOUNTS 
உள்ளிட்ட   36  மத்திய அரசு துறைகளின் ஊழியர் சங்கங்கள்  
GDS  ஊழியருக்கான  கோரிக்கைகளை  தங்கள் மனுவில் 
சேர்த்து  அளித்தது  , GDS  ஊழியர்களின் பிரச்சினைகளை வெளி  
உலகத்துக்கு  கொண்டுவர  வழி வகுத்தது . 

தற்போது  அதனையும் தாண்டி  ரயில்வே துறையின்  மிகப் 
பெரிய சங்கமான AIRF , பாதுகாப்பு துறையின்  மிகப் பெரிய 
சங்கமான AIDEF  ஆகியவற்றையும் உள்ளடக்கி  போராட்ட 
திட்டம் வகுக்கப் பட்டுள்ளது . அந்த ஒட்டு மொத்த போராட்ட 
வியூகத்தின் கோரிக்கைகளில் GDS  ஊழியர்களின் கோரிக்கையும் 
சேர்க்கப் பட்டு , ஒரு சேர 36   லட்சம்  மத்திய அரசு 
ஊழியர்களின் கோரிக்கையாக இன்று முடிவெடுக்கப் பட்டுள்ளது.
 இது  நமக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.  


கடந்த 29/6/2013 அன்று டெல்லியில் AIRF தொழிற் சங்க 
அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரெயில்வே , பாதுகாப்பு
துறை  மற்றும் மத்திய அரசு ஊழிய்ர் மகா சம்மேளனத்தின் 
தலைவர்கள் கூடி எடுத்த முடிவின் படி ஏழாவது ஊதியக்குழு 
அமைத்தல் , பஞ்சப்படியை அடிப்படை ஊதியத் துடன் 
இணைத்தல் புதிய பென்சன்  திட்டத்தை ரத்து செய்தல் ,
அஞ்சல் துறையில் பணியாற்றும் கிராமப் புற அஞ்சல் ஊழியர்களை 
நிரந்தம் செய்தல்  போன்ற முக்கிய கோரிக்கைகளை முன் 
வைத்து மத்திய அமைச்சரவை ச் செயலரிடம் கோரிடவும் , 
துறை சார்ந்த கோரிக்கைகளை அந்தந்த சங்கங்கள்
சம்பந்தப்பட்ட துறைசெயலரிடம் தந்திடவும் , இது 
தொடர்பான மேல் நடவடிக்கை வருகிற ஆகஸ்ட் 2013 முதல் 
வாரத்தில் கூடி முடிவெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது . 

இது சம்பந்தமான செய்தியை கீழே பார்க்கவும்.



CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES & WORKERS
(Central Head Quarters)

1ST FLOOR, NORTH AVENUE POST OFFICE BUILDING, NEW DELHI – 110001

                                                                                                                       
Dear Comrade,
            The representatives of AIRF, AIDEF, Confederation met at AIRF 
Office today under the Chairmanship of Com. Umraomal Purohit. President, AIRF. 
The following Comrades were present.
Com. U. M. Purrohit, President AIRF
Com. Shiv Gopal Mishra, General Secretary, AIRF
Com. S. N. Pathak, President AIDEF
Com. C. Srikumar General Secretary AIDEF
Com. J. S. Sharma, Org. Secretary: AIDEF
Com. S. K. Vyas, Advisor, Confederation.
Com. K. K. N. Kutty, President, Confederation.
Com. M. Krishnan, Secretary General, Confederation
Com. Virigu Bhattacharjee, Finance Secretary Confederation.
           
            The meeting decided to forge a Joint Council of Action to pursue the 
enclosed Charter of Common Demands of CGEs. Com. Umraomal Purohit
 President AIRF will be the Chairman and Com. Shiv Gopal Mishra will
 be its Convenor. The following shall be the members of the Council.

1.         Com. U.M. Purohit – AIRF
2.         Com. Shivgopal Mishra-AIRF
3.         To be nominated by AIRF
4.         Com. S.N. Pathak – AIDEF
5          Com. Sree Kumar –AIDEF
6.         To be nominated by AIDEF
7.         Com. S.K. Vyas – Confederation
8.         Com. KKN Kutty – Confederation
9.         Com. M. Krishnan- Confederation

The following demands were included in the Common Charter of demands:

1.    Set up the 7th CPC and frame its terms of reference after 
        consultation with Staff Side.
2.    Merge DA with pay for all purposes.
3.    Scrap the New Contributory Pension Scheme.
4.    Regularize (a) Gramin Dak Sevaks of Postal Department.
                             (b)Daily rated workers , (c) Contract Labourers:
5.    Remove 5% Ceiling on Compassionate appointments.
6.    Settle all 6th CPC anomalies raised in the National Anomaly 
       Committee and implement the Arbitration Awards.
7.    Remove Ceiling of Rs. 3500 on computation of Bonus.

            All organizations may include the department –specific and other 
demands in Part B of the Charter and seek settlement thereof with the 
appropriate authorities.

            The meeting also decided to submit the Charter of demands to 
the Cabinet Secretary and seek negotiated settlement.

            The Council will meet again in the first week of August 2013 to 
decide upon the date of National Convention and other programmes of 
action in pursuance of the Charter of demands.

(M. Krishnan)
Secretary General

Thursday, June 27, 2013

SECOND PHASE DHARNA

SECOND PHASE DHARNA A GRAND SUCCESS IN TAMILNADU CIRCLE

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

GDS  ஊழியர்களின் 32 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ,
காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நோக்கிய  
படிப் படியான 5 கட்ட போராட்டத்தை சென்னை புரசைவாக்கத்தில்
நடைபெற்ற  AIPEU  GDS (NFPE ) சங்கத்தின் அகில இந்திய 
மாநாட்டில் முடிவெடுத்தது  உங்களுக்குத் தெரிந்திருக்கும் .
அதன் படியே நேற்று ( 25.6.2012) இந்தியத் திரு நாட்டின் அனைத்து 
மாநிலத் தலை நகரங்களிலும்  கோரிக்கைகளை வலியுறுத்தி 
முழு நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது . 

இந்தப் போராட்டத்திற்கும், இனி வரும் போராட்டங்களுக்கும் 
தனது முழு ஆதரவை அளிக்க வேண்டி NFPE  இன் அனைத்து 
உறுப்புச் சங்கங்களுக்கும்  கடந்த 9, 10,11,12.6.13 தேதிகளில்  
ஹைதராபாத்தில் நடைபெற்ற சம்மேளன மாநாட்டில் 
முடிவெடுக்கப் பட்டு பணிக்கப் பட்டதன்  அடிப்படையில் ,
 நமது சம்மேளனத்தால் தாக்கீது அளிக்கப் பட்டிருந்தது .

இதன் அடிப்படையில் நேற்று சென்னையில் CPMG  அலுவலகம் 
முன்பாக தமிழ் மாநில AIPEU  GDS (NFPE ) சங்கத்தால் , 
GDS  கோரிக்கைகளுக்காக ஒரு மாபெரும் தர்ணா போராட்டம் ,
GDS  இயக்கத்தில்  மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு  
சிறப்பாக  நடத்தப் பெற்றது. தமிழகத்தின் அஞ்சல் - RMS  
இணைப்புக் குழுவின் சார்பாக NFPE  இன் அனைத்து 
மாநிலச் சங்கங்களும் (P3, P4, R3, R4, ADMIN, ACCOUNTS, SBCO)
இதில் கலந்து கொண்டு  தங்கள் ஆதரவை வெளிப்படுத்தின. 

தர்ணா போராட்டத்திற்கு AIPEU  GDS (NFPE ) சங்கத்தின் 
மாநிலத் தலைவர் தோழர் . S . ராமராஜ்  அவர்கள் தலைமை ஏற்க ,
மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் அவர்கள் 
வரவேற்புரையும், கோரிக்கைகளின் விளக்க உரையும்  நிகழ்த்தினார்.

NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழுவின் தலைவர் 
தோழர் K . ராஜேந்திரன்  மற்றும்  இணைப்பு குழுவின்  
கன்வீனர்  தோழர் J R .  முன்னிலையில்  தர்ணா போராட்டம்  
நடைபெற்றது. NFPE  சம்மேளனத்தின் முன்னாள் 
மா பொதுச் செயலர் தோழர். K .R . அவர்கள் 
துவக்க உரை நிகழ்த்தினார்கள் .

தொடர்ந்து  கீழ் வரும்  தொழிற்  சங்கத் தலைவர்கள் 
வாழ்த்துரை வழங்கினார்கள் :-

தோழர். S . ரகுபதி உதவிப் பொதுச் செயலர், NFPE 
                 A . மனோகரன் செயல் தலைவர் , NFPE 
                 N . கோபாலகிருஷ்ணன் , செயல் தலைவர்,CHQ, P 3 
                 A . வீரமணி  உதவி பொதுச் செயலர் , CHQ, P 3
                 கோபு . கோவிந்தராஜன் அகில இந்திய அமைப்புச் செயலர், P 4
                 M .B . சுகுமார் , உதவிப் பொதுச் செயலர், CHQ , R 3
                 K.C . ராமச்சந்திரன் உதவிப் பொதுச் செயலர், AIPEU  GDS  NFPE 
                 R .  சங்கரன் மாநிலச் செயலர் , R 3
                 ரகுபதி உமாசங்கர்  மாநிலச் செயலர், ADMIN 
                 R .B . சுரேஷ் , மாநிலச் செயலர், ACCOUNTS 
                 S . அப்பன்ராஜ்  மாநிலச் செயலர், SBCO  

இந்தப்  போராட்டத்தில் தமிழகத்தின்  சுமார் 45 க்கும் மேற்பட்ட 
கோட்ட/ கிளைகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட  GDS 
ஊழியர்கள் கலந்து கொண்டது சிறப்பைச் சேர்த்தது  சென்னை 
பெருநகரத்தின்  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு ,
RMS 3 , RMS  4 பகுதிகளில் இருந்து பல்வேறு  நிர்வாகிகள், 
மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள்  கலந்து கொண்டது 
போராட்டத்தை வலுப்படுத்தியது 

இறுதியாக  மாலை 05.30 மணியளவில்  அஞ்சல் மூன்றின்
முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS  அவர்கள்  GDS  
ஊழியர்களின் கோரிக்கைத் தீர்வில் சம்மேளனத்தின் 
முழுமையான ஈடுபாடு அகில இந்திய சங்கங்களின்  
ஒத்துழைப்பு உள்ளிட்ட  செய்திகளை பகிர்ந்து கொண்டதுடன்
GDS  ஊழியர்களின் கோரிக்கைத் தீர்வில் நிச்சயம் 
ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தத்தை NFPE  
மேற்கொள்ளும்  என்று உறுதி கூறி , விளக்க உரையும்
தர்ணா போராட்டத்தை வாழ்த்தியும் பேசி முடித்து வைத்தார்.   

GDS ஊழியர்களின் வாழ்க்கையில் NFPE  ஒரு விடிவெள்ளி 
என்பது மீண்டும் உறுதி செய்திடும் வண்ணம் , 
புதிய சங்கம் உதயமானவுடன் போராட்டப் பாதை வகுக்கப் பட்டு
அதன் பாதையில் அனைவரும் ஒரு சேரப் பயணிக்கும் 
இந்த  நிகழ்வு , ஆயிரம் ஆயிரம் GDS  ஊழியர் 
எண்ணங்களில் ஒரு நம்பிக்கை விதையாக
 விதைக்கப் பட்டது என்றால் அது மிகையாகாது . 

வாழ்க NFPE !                                                          வளர்க  நம் ஒற்றுமை !


STATE LEVEL DHARNA ON 25.06.2013 FOR GDS DEMANDS






















! ஆர்ப்பரிப்பீர் !  
தலை நகர் சென்னை குலுங்கட்டும் ! 
GDS  கோரிக்கை வெல்லட்டும் !

        தோழமையுடன்

S . ராமராஜ்              R . தனராஜ்        R . விஷ்ணுதேவன் 
தலைவர்         மாநிலச் செயலர்         நிதிச் செயலர் .

Friday, June 21, 2013

LGO EXAM DT 08/09/2013



2013 õ ¬ñÊü¸¡½ {Postman &  MTS } °Æ¢ÂâĢÕóР  ±Øò¾Ã¡¸ §¾÷× ¦ÀÚž÷¸¡É {LGO EXAM }  ¾ü§À¡Ð 
«È¢Å¢ì¸ôÀðÎûÇР

05-07-2013  ìÌû þ¾ü¸¡É Å¢ñ½ôÀ¹¸û «ÛôÀôÀ¼§ÅñÎõ.

08/09/2013 «ýÚ þ¾ü¸¡É §¾÷× ¿¨¼¦ÀÕõ

PA/SA EXAMINATION 2013






Thursday, May 30, 2013

Stay granted by CAT (P.B)

Stay granted by CAT (P.B) DELHI against abolition 
of Posts of POSTMEN & MTS
Department of Posts ordered abolition 
of 17093 posts of various cadres. Out of 
which about 7500 posts were related to 
Postmen & MTS. AIPE Union Postmen & 
MSE/Gr. ‘D’ filed a case No. 1736/21.05.13 
in CAT (P.B) Delhi along with NUPE 
Postmen & MTS and AIPEU GDS (NFPE).
The Hon’ble CAT Delhi has granted stay 
against the abolition of posts of Postmen 
& MTS.

Next date of hearing is fixed as 11.6.2013.

Thursday, May 23, 2013

STRUGGLE PROGRAMME

STRUGGLE PROGRAMME OF AIPEU GDS NFPE


AIPEU-GDS(NFPE) STRUGGLE PROGRAMME


Dear Comrades,

As it was decided in our 1st All India Conference 
held in Chennai, the following struggle 
program has to be conducted by all the 
members of AIPEU-GDS (NFPE) 
in all the Divisions/Circles.

28-05-2013 
Day long dharna in front of all Divisional offices 
in all Circles.
25-06-2013 
Day long dharna in front of all Circle Offices.
23-07-2013 
Day long dharna infront of Dak Bhawan, 
New Delhi along with other affiliated unions of NFPE.
September 2013 
'March to Parliament' by GDS employees 
(subject to the commencement of Parliament session, date will be announced later)
Last Phase
Indefinite strike (date will be announced later)

CHQ Circular has already been published 
/ posted to all CHQ office bearers & 
all Circle Secretaries to conduct the 
struggle program with the affiliated 
unions of NFPE, by arrange meetings 
to mobilize the GDS members to make 
the program successful.
==
(M. Krishnan)
General Secretary, P3
Secretary General, NFPE