Tuesday, January 29, 2019

தபால்காரர்கள்  மற்றும் பன்முகத்திறன் ஊழியர்களுக்கான சீருடை படி ஆண்டு ஒன்றுக்கு ரூ 5000 என்பதை 10000 ஆக உயர்த்த வேண்டும் என்ற தொழிற்சங்கங்கள் சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.  தொழிற்சங்கங்களின் கோரிக்கை குறித்து ஆராய்ந்து  பரிந்துரைகள் தருமாறு உத்தரப்பிரதேச மாநில தலைமை அஞ்சல்துறை தலைவர் திரு வி பி சிங் தலைமையில்  கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி  28.02.2019 க்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.

Ref. BPEF News - Reply from DOP 











Regarding Delivery of 'Order Reprint Aadhaar' and 'Aadhaar Validation' letters through Speed Post





2nd Anniversary of Launch Function of IPPB on 30.01.2019 at Vigyan Bhawan, New Delhi





Saturday, January 26, 2019

 Republic Day Greetings to all


. ☘ இன்று இந்தியா விடுதலை பெற்றிருந்தாலும், இந்தியக் குடியரசின் சட்டங்கள் ஆங்கிலேயர்கள் அமைத்து வைத்ததாகவே இருந்தன. அவற்றை சுதந்திர இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்திடும் நோக்குடன் இந்திய விடுதலைக்குப் பிறகு, பாபு ராஜேந்திரப் பிரசாத் அவர்களின் தலைமையில் புதிய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. அந்த அரசியல் நிர்ணய சபையால், டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சாசன வரைவுக்குழு அமைக்கப்பட்டு, புதிய சிறப்பு மிக்க இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது.

முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் -கொள்ளப்பட்டு இந்திய பாராளு மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அது ஜனவரி 26ம் நாள் அமலுக்கு வந்தது. 1930 ஜனவரி 26ம் நாள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி "பூரண ஸ்வராஜ்யம் - முழு விடுதலை" என்ற கோஷத்தை அங்கீகரித்து  அதனையே கொள்கை முழக்கமாக அற்வித்தது. அந்த நாளை நினைவுகூறும் வண்ணம் ஜனவரி 26ம் நாளை குடியரசு தினமாக அறிவித்தார்கள்💐💐 *இனிய குடியரசு தின நாள் வாழ்த்துக்கள்* 🌹🌹

Friday, January 25, 2019

Rule 38 Transfer in Tamil Nadu Circle


தோழர்கள், ஆரோக்கியசாமி,  தணிகாசலம், ராஜகோபால்,  விக்னேஷ், சிவசங்கர்,பிரசாத் தியாகராஜன், சண்முகம்,சதீஷ்குமார்,சண்முகசுந்தரம், அவர்களுக்கும் தோழியர் சங்கீதா,ப்ரியா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்👍💐🤝

Rule 38-ல் செல்லும் இந்த  திறமை வாய்ந்த இளஞ்சிங்கங்களின் இழப்பு  ஈடுசெய்ய முடியாதது. பிரிவல்ல உறவே என்பதை மனதில் வைத்து கும்பகோணம் கோட்டத்து அஞ்சல் ஊழியர்களுக்கு உதவ வாய்ப்பு கிடைக்கும் போது தயங்காமல் உங்களது உதவியை தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் நல்ல ஊழியர் நலன் சார்ந்த அதிகாரிகளாய் வரவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.வாழ்க வளமுடன்


Wednesday, January 23, 2019

Identification of 3 officials including GDS & MTS for Aadhaar Enrolment and Updation in Post Offices -Aadhaar enrolment and Updation Centres ...


Examining the issue of providing Combined Duty Allowance to single handed Branch Post Offices