Friday, September 5, 2014

CIRCLE UNION LETTER TO PMG, CCR ON DEPLOYING EMPLOYEES ON ALL WEEK HOLIDAYS AT CHENGALPATTU DIVISION

CIRCLE UNION LETTER TO PMG, CCR ON DEPLOYING EMPLOYEES ON ALL WEEK HOLIDAYS AT CHENGALPATTU DIVISION

உயர் அதிகாரிகளின் பார்வைக்கு 

செங்கல்பட்டு கோட்டமா ? அடிமைகளின் கொட்டடியா ?
அஞ்சல் துறை, அரசாங்கத்தின் MODEL  EMPLOYER  ஆ ?
ஒரு மாதிரியான EMPLOYER  ஆ ?

அஞ்சல் துறையில் வேலை செய்வது 
அரசாங்கத்தின் வேலை என்ற கௌரவமா ? 
அடிமை சேவகம் என்ற கேவலமா ?

செங்கை கோட்டத்தில் தினம் தினம் பிரச்சினைகள் !
மேலதிகாரிகள் ஒன்று சொன்னால் ஒன்பது செய்யும் கோட்ட நிர்வாகம் !

இப்படி பயமுறுத்தி ஊழியர்களை வைத்தால் செய்யப் போகும் 
தவறுகளை கேட்க  பயந்து வாய் பொத்தி இருப்பார்கள் 
என்பதற்கான முன்னோட்டமே இது என்று ஊழியர்கள் கூறுகிறார்கள் 

ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !

Wednesday, September 3, 2014

MASSIVE PARLIAMENT MARCH..ON 10-12- 2014 AT NEW DELHI

Wednesday, September 3, 2014


NFPE & FNPO ANNOUNCE
MASSIVE PARLIAMENT MARCH OF 20000 POSTAL & RMS EMPLOYEES INCLUDING GRAMIN DAK SEVAKS ON
10-12- 2014 AT NEW DELHI
               Demanding settlement of Postal JCA (NFPE & FNPO)
               charter of demands submitted to Govt. and Postal Board.

PREPARE  FOR INDEFINITE STRIKE IF GOVT. REFUSES TO SETTLE THE DEMANDS
          Twenty Thousand (20000) Postal & RMS employees including Gramin Dak Sevaks will march to Parliament on 10-12-2014, demanding immediate settlement of charter of demands submitted postal JCA to Govt. and Postal Board. All Branch / Divisional / Circle Secretaries of all affiliated Unions / Associations of NFPE & FNPO (P3, P4, R3, R4, Admin, Postal Accouts, SBCO, Civil Wing and GDS) are requested to start preparations now onwards to ensure maximum participation of members in the Parliament March. Let us make it a historic success.

updates PA SA DR exam

DEPARTMENT OF POSTS, GOVERNMENT OF INDIA
 WELCOME TO ONLINE REGISTRATION FOR POSTAL ASSISTANT / SORTING ASSISTANT EXAMINATION 2014
Update as on September 03, 2014
Schedule of Paper II (Computer Skill Test) for the following Postal Circles is as follows:
Postal CirclesExam DateExam Time
Jharkhand (20)            17 to 18 September 201409:00AM onwards in Batches of 1.5 hr each. Please check your Admit Card for timings
Punjab (27)             17 to 18 September 201409:00AM onwards in Batches of 1.5 hr each. Please check your Admit Card for timings
Candidates for the above mentioned Postal Circles may check their status for Paper I by Logging into the website. Candidates, shortlisted to appear in the Paper II, may download the Admit Cards.
Please keep visiting the website for exam schedules for other Postal Circles & updates.
Update as on September 02, 2014
Schedule of Paper II (Computer Skill Test) for the following Postal Circle is as follows:
Postal CirclesExam DateExam Time
Rajasthan (28)            16 to 24 September 201409:00AM onwards in Batches of 1.5 hr each. Please check your Admit Card for timings
Candidates for the above mentioned Postal Circles may check their status for Paper I by Logging into the website. Candidates, shortlisted to appear in the Paper II, may download the Admit Cards.
Please keep visiting the website for exam schedules for other Postal Circles & updates.

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெற எளிய வழி!!




மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெற எளிய வழி!!

இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும்  அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை,தேவைஇல்லாத
 Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்துபணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.

நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke,Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதைCancel செய்து விடலாம்.


தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும்.24 மணிநேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும். நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivateசெய்யலாம்.அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்.
அழைக்க வேண்டிய எண் - 155223

Tuesday, September 2, 2014

ORDERS OF THE DEPARTMENT FOR GIVING APPOINTMENT TO THE RRR CANDIDATES

TUESDAY, SEPTEMBER 2, 2014

85  RRR  ஊழியர்களுக்கு பணி  நியமனம் வழங்கிட இலாக்கா உத்திரவு  !

ஏற்கனவே விடுபட்ட 85 RRR  ஊழியருக்கு பணி  நியமனம் வழங்க சென்னை  உயர் நீதிமன்றம் கடந்த 20.06.2014 இல்  இலாக்காவுக்கு உத்திரவிட்டது உங்களுக்குத்  தெரியும். 

இந்த உத்திரவின் மீது  SLP  மேல் முறையீடு செய்ய நம்முடைய இலாக்காவில் தீர்மானித்து , அது குறித்து சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் பெற கோப்புகள் அனுப்பப்பட்டன. இதில் ஆன கால தாமதம்,  RRR ஊழியர்களுக்கு சாதகமானது. 

எனவே CONTEMPT  PETITION  FILE  செய்து உறுத்து  ஆணை பெற்றதால் , வேறு வழியின்றி  WP  NO . 16041/2014 இல்  வழக்கு நடத்திய 85 RRR ஊழியர்களுக்கும்   உடனடி பணி  நியமனம் வழங்கிட இலாக்கா உத்திரவிட்டுள்ளது. இது  தனியே வேறு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு செல்லுபடியாகாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

உத்திரவு நகலை கீழே பார்க்கவும் :-

விடாது போராடி  வெற்றி பெற்ற  RRR  ஊழியர்களுக்கு நம்  தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் வாழ்த்துக்கள் !

CABINET SECRETARY ADDRESSED...INCLUSION OF GDS DEMANDS IN PAY COMMISSION

PRIVATISATION IN RAILWAYS FOR BOOKING OF TICKETS

PRIVATISATION IN RAILWAYS FOR BOOKING OF TICKETS


ரயில்வே துறையில் தனியார் மயம் 

ஏற்கனவே ரயில்வே துறையில் , நிலைய பராமரிப்பு பணிகள் , துப்புரவுப் பணிகள், CATERING  பணிகள், CANTEEN  உள்ளிட்ட  பகுதிகளில் தனியார்மயம் புகுத்தப் பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். தற்போது  PPP  முறையில் (PUBLIC PRIVATE  PARTNERSHIP ) ரயில்வேயில்  ADVANCE  BOOKING , TATKAL  BOOKING , ORDINARY TICKET  COUNTER SALE  என்று அனைத்து TICKET  வழங்கும் பகுதிகளும்  தனியாருக்கு AGENCY  COMMISSION  அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இனி TRAIN  மற்றும் RAILWAY  LINE  மட்டுமே தனியார் மயமாக பாக்கி உள்ளது.  இதுதான் மத்திய அரசின் கொள்கை. 

நம்முடைய அஞ்சல் பகுதியில்கூட இன்று ஆக்கிரமித்துள்ள  INFOSYS , TCS, RELIANCE, SIFY  நிறுவனங்களுக்கு  இங்கு என்னென்ன  CONTRACT  முறையில் தரப்படும் என்பது , தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ள திட்டங்களான CBS , CIS , புதிதாக வரவுள்ள  MAIL  OPERATION, RURAL  ICT , RETAIL  OPERATION, HR உள்ளிட்டவை  முழுமையடையும் போது தெரியவரும். 

RAILWAY  BOARD  இன் PPP  TICKET  BOOKING  உத்திரவை கீழே பார்க்கவும் .