GDS :: Issue of counting of GDS service - for grant of pension to Gr.D / MTS .. No relaxation - decided by PSB ...............
GDSஆக இருந்து இலாகா ஊழியர் ஆனவர்களுக்கு பென்சன் வழங்க சர்வீஸ் குறைந்தால் ஏற்கனவே 3 மாதங்கள் மட்டும் ரிலாக்சேசன் வழங்கி பென்சன் தரப்படுவது தொடரும்.மேற்கொண்டும் ரிலாக்சேசன் வழங்கப்பட மாட்டாது என்பது மிகுந்த வருத்தமானது.அதே நேரத்தில் அனைத்து பென்சன் கேஸ்களையும் உடனடியாக முடித்து அதற்குரிய பென்சன் தர உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட் கூறியபடி ரிலாக்சேசன் சாதகமாக வழங்கிட வேண்டி அனைவருமே வலியுறுத்தி பெற வேண்டும்.🙏
No comments:
Post a Comment