தோழர்களே, ஒவ்வொரு இலாகாவிலும 2004க்கு முன்பு் கேசுவல் லேபராக பணிபுரிந்தவர்களை 2004 க்கு அப்புறம் பணிநிரந்தம் செய்திருந்தாலும் அவர்களுக்கும் பழைய பென்சனே வழங்கலாம். அவர்களிடம் NPS க்காக பணம் பிடித்திருந்தால் அதனை GPFல் சேர்க்க வேண்டும். அரசு சார்பில் வழங்கிய பங்களிப்பு தொகை மட்டும் அதில் சேர்க்கப்படாது.ஆனால்அவர்களது முந்தைய சர்வீஸ் கணக்கில் கொண்டு பழைய பென்சன் திட்டத்தில் இவர்களை சேர்க்க வேண்டும். மற்றபடி gds.க்கு இது உண்டு என்று சொல்லவில்லை.
ஆனால் இது நமது அஞ்சல்துறையில் அமல்படுத்தும் போது, GDSலிருந்து MTS, POSTMAN, PAஆக பதவியியர்வு பெற்றவர்களுக்கு வருங்காலத்தில் 5/8 சர்வீஸ் கணக்கிட்டு பழைய பென்சன் கிடைக்கும் என்பது நிச்சயம்.
ஆனால் இது நமது அஞ்சல்துறையில் அமல்படுத்தும் போது, GDSலிருந்து MTS, POSTMAN, PAஆக பதவியியர்வு பெற்றவர்களுக்கு வருங்காலத்தில் 5/8 சர்வீஸ் கணக்கிட்டு பழைய பென்சன் கிடைக்கும் என்பது நிச்சயம்.
Procedure for extending the benefits of Old GPF / Pension Scheme to those casual workers covered under the Scheme of 1993 and regularized on or after 01.01.2004.
Share this
No comments:
Post a Comment