SSC-PA/SA DR EXAM -ல் வெளியாருக்கு அதுவும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் UNFILLED VACANCIES-ல் தேர்வு முடிந்து 2 ஆண்டுகள் கழித்தும் வாய்ப்பு வழங்குகிறார்கள். ஆனால் நமது GDS தோழர்களுக்கு GDS to PA EXAM 2013, 2014-ல் ஏறத்தாழ 218 UNFILLED VACANCIES தற்போது இருக்கும்போது சர்பிலசாக இருக்கும் GDSஐ கொண்டு நிரப்பிட தொழிற்சங்கங்கள் கேட்க மனமில்லாமல் இருப்பது ஏன்?
No comments:
Post a Comment