Wednesday, March 23, 2016

AGITATION AT THE PREMISES OF CPMG, TN...

AGITATION AT THE PREMISES OF CPMG, TN CIRCLE ON 22.3.2016 FOR SETTLEMENT OF CASUAL LABOURER ISSUE

இன்று (22.3.2016) கேசுவல்  பார்ட் டைம் கண்டிஜென்ட்  ஊழியர்களின் கோரிக்கைளை  நிறைவேற்றக் கோரி  சென்னை  அண்ணா சாலை  CPMG அலுவலக வளாகத்தில்  போராட்டம் நடைபெற்றது. போராட்டக் கூட்டத்திற்கு கேசுவல் ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். D.சிவகுருநாதன் தலைமை தாங்கினார். அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J .R ., அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் , கேசுவல்  பார்ட் டைம் கண்டிஜென்ட்  ஊழியர் சங்க மாநிலச் செயலர் தோழர். T.E . ரமேஷ் ,  மூத்த தலைவர் தோழர். A .G .P ., தோழர். குருபாதம் அஞ்சல் மூன்று மாநில மகிளா  கமிட்டி  கன்வீனர் தோழர். மணிமேகலை ஆகியோர் கலந்துகொண்டு  வாழ்த்திப் பேசினர். நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப் படங்களில் சில உங்களின் பார்வைக்கு .





No comments:

Post a Comment