Monday, June 15, 2015

GREETINGS

GREETINGS  

                                                       red roses and white roses artificial on a white background with space for text input. Stock Photo - 36805826

04-06-2015 முதல் 07-06-2015 வரை அகில இந்திய மாநாடு உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் நடைபெற்றது . இந்த மாநாட்டில் அகில இந்திய சங்கத்தின் தலைவராகஏகமனதாக தேர்ந்த்தெடுக்கப்பட்ட தமிழ் மாநில NFPE  P3 தொழிற்சங்க தொல்க்காப்பியர் தோழர் J.ராமமூர்த்தி தமிழ் மாநில செயலர் அவர்களும் தோழர் R.N. பராசர் அகில இந்திய பொதுச்செயலராகவும்  தோழர் A.வீரமணிமற்றும் தோழர் S.ரகுபதி அகில இந்திய துணைபொதுசெயலரகவும்தேர்ந்த்தெடுக்கபட்டனர்.  தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தோழர்களுக்கும்  கும்பகோணம் கோட்ட NFPE GDS சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம் .
                                                          இப்படிக்கு 
                                                          B . தம்பிராஜ்
                                             கோட்ட செயலர்( NFPE -GDS ) 

                                               கும்பகோணம் கோட்ட ம்

No comments:

Post a Comment