Friday, March 29, 2019
Friday, March 22, 2019
Request to provide the information regarding long term officiating arrangement as Postman ...........
2014 முதல் 2018 வரை MTS, GDS ஊழியர்கள் எத்தனை பேர் எவ்வளவு நாட்கள் இதுவரை தபால்கார்ர் இடங்களில் தற்காலிக ஊழியர்களாக பார்த்தார்கள் என்பது தொடர்பாகவும் அறிக்கை அளிக்க டைரக்ரேட் கேட்டுள்ளது.👆
Posted by
Non Payment of RPLI Incentive to the GDS officials in various circles ............
டைரக்ரேட் GDS -க்கு வழங்காமல் நிலுவையிலுள்ள RPLI கமிசன் பில் தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளது்.
Posted by P. Pandurangarao
Sunday, March 17, 2019
PLI-RPLI :: Amendment to existing rules relating to issue of duplicate Policy document of Postal Life Insurance & Rural Postal Life Insurance ....
Posted by Panduranga raw
Friday, March 15, 2019
GDS ஊழியர்களின் TRANSFER விதிகளின்படி April முதலே பணிமாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாக GDS ஊழியர்கள் தேர்வுக்கான NOTIFICATION அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் GDS ஊழியர்களுக்கு பணிமாறுதல் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு GDS ஊழியர்கள் விருப்பம் தெரிவித்த இடங்களுக்கு பணிமாறுதல் அளிக்க வலியுறுத்திநமது பொதுசெயலர் தோழர் பாண்டுரங்கராவ் அவர்கள் அஞ்சல் துறை செயலருக்கு எழுதிய கடிதம்.....
AIPEU-GDS CHQ Letter to Directorate to consider the pending Transfer requests of GDS before filling up of vacant posts
Posted by P. Pandurangarao at 11:51
Subscribe to:
Posts (Atom)
















