Sunday, August 16, 2020

Gds to MTS,postman,PA date of appointment issues reg.

 GDS to Postman, நியமனத்தை நேரடி நியமனமாக கருத வேண்டும் என்று  சுப்ரீம் கோர்ட் CA No's 90/2015 and 91/2015  தீர்ப்பளித்தது.அதை சுட்டி காட்டி வெளியான Dte.F.No.02-18 /2016-SPB-I dated  25-11-2016 அன்றைய டைரக்ரேட் ஆர்டரும் GDS to MTS, postman, PA நியமனங்களுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ளது.

தற்போது  கோவா மாநிலத்தில்  O/o SSPoS Goa/B-1/26/2020 dated at panaji the 17-6-2020 அன்று 20-12-2010 -ல் நியமிக்கப்பட்டதாக PA-க்களுக்கு  முன் தேதியிட்டு அவர்களது பயிற்சி காலத்தையும் சேர்த்து date of appointment கொடுத்துள்ளனர்.அதே போல O/o SPoS RMS 'F' Dvn memo no.B 1/Rectt./SA-2009 & 2010/corr./2019 dated  at Nagpur 27-6-2019 ஆர்டரிலும் 3-1-2011 தேதியிட்டு கொடுத்துள்ளனர்.

நமது சர்க்கிளிலும் 2015 ஆம் ஆண்டு வெளியிலிருந்து தேர்வான MTS, Postman-களுக்கு மட்டும் அவர்களது  பயிற்சி காலத்தை சேர்த்தே சம்பளம் வழங்கியவர்கள்  gds to MTS, postman, PA ஆனவர்களுக்கு மட்டும்  கொடுக்க மறுத்த  பயிற்சி கால   சம்பளத்தை தற்போது வழங்கி, date of appointment-ம்  மாற்றி வழங்கிட கேட்க வேண்டுகிறேன்!




No comments:

Post a Comment