Tuesday, August 20, 2019

இடமாறுதல் ஆர்டர் உடனடியாக தரப்பட வேண்டும்- CAT chennai தீர்ப்பு.💐

 அன்பார்ந்த GDS  தோழர்களே! மறுக்கப்பட்ட  இடமாறுதல்   ஆர்டர் போட சொல்லி   CAT -chennai கோர்ட்டில் 45 GDS ஊழியர்கள் வக்கீல் மலைச்சாமி அவர்கள் மூலம் வழக்கு தொடர்ந்திருந்தனர்.அது இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. நிர்வாக தரப்பில் பல சாக்கு போக்குகள் கூறினாலும், இது நிர்வாக பிரச்சனை. தற்போது அவர்கள் கேட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் அதே இடங்களையும், நிரப்பியிருந்தால் வேறு அருகிலுள்ள இடங்களை அவர்களுக்கு தரவும், உத்தரவு கொடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்!👏👍

No comments:

Post a Comment