Tuesday, December 31, 2019
Department of Posts launching new service -- CSC
Thursday, December 19, 2019
Revised cut off date for revival of lapsed PLI/RPLI Policies || Last Date 31.03.2020
*5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலாவதியான PLI/RPLI பாலிசிகளை 31.12.2019க்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என PLI இயக்குனரகம் உத்தரவு வெளியிட்டிருந்தது. மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலாவதியான PLI/RPLI பாலிசிகளை புதுப்பிப்பதற்கான கால அளவை 31.03.2020 வரை நீட்டித்து PLI இயக்குனரகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. சில இடங்களில் இதுவரை செலுத்தப்படாமல் நிலுவைத்தொகை மற்றும் அபராத தொகை அதிகமாக இருப்பதன் காரணமாக பொதுமக்கள் தங்களுடைய பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. காலாவதியான PLI/RPLI பாலிசிகளை புதுப்பித்தால் மட்டுமே அதற்கான பலன்களை பெற முடியும் என பொதுமக்களிடம் எடுத்துக் கூறலாம். ஒருவேளை அதிக தொகை காரணமாக புதுப்பிக்க முடியாதவர்களிடம் இனி புதிதாக PLI/RPLI பாலிசிகளை தொடங்குமாறு கேட்டுக்கொள்ளலாம் என இயக்குனரகம் தெரிவித்துள்ளது.*
Wednesday, December 18, 2019
கும்பகோணம் டிவிசனில் MTS seniority list திருச்சி R.Oவில் நேற்று முன்தினம் அப்ரூவல் ஆகி வந்தது. விரைவில் ஆர்டர் ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள்.
இன்றைக்கு அருமை தோழர் அண்ணன் கல்லூர் ராஜ்குமார்அவர்கள் MTSஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.அவருக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
நாளைக்கும் சிலருக்கு கிடைக்கலாம். மொத்தமாக 4 அல்லது 5 இடங்கள் வரும். UR- 2 or 3 ,OBC-1,SC/ST-1 நிச்சயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
Friday, December 13, 2019
Friday, December 6, 2019
கமலேஷ்சந்திரா கமிட்டிக்கு பிறகு ABPM/Daksevaks என்று மாற்றப்பட்டிருந்தாலும் யார் தங்களது சொந்த சைக்கிளில் மெயில் எடுத்து செல்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே சைக்கிள் அலவன்ஸ் தரப்பட வேண்டும் என டைரக்ரேட் தெரிவித்துள்ளது
GDS :: Grant of Cycle Maintenance Allowance (CMA) after rationalisation of categories of GDS on implementation of GDS Committee Report ... Clarification
Posted by pp rav
Tuesday, December 3, 2019
*தமிழக அஞ்சல் துறையில் விளையாட்டு பிரிவில் எழுத்து தேர்வின்றி பணி நியமனம்:-*
*தமிழக அஞ்சல் துறை மூலம் விளையாட்டு பிரிவில் அஞ்சல் உதவியாளர்(PA) RMS பிரிப்பக உதவியாளர்(SA) தபால்காரர்(POSTMAN ) பன்முகத் திறன் ஊழியர்(MTS) ஆகிய பதவிகளுக்கு பணி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.*
*இதில் எந்தவிதமான எழுத்துத்தேர்வும் கிடையாது.*
*இந்த நியமனங்கள் 08.04.1986 DOPT வழிகாட்டு நெறிமுறை உத்தரவின் அடிப்படையில் நடைபெறும்.*
*சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்படும்.*
*மாநிலங்கள் /யூனியன் பிரதேச அளவிலான தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு அதற்கு அடுத்து இரண்டாவது முன்னுரிமை வழங்கப்படும்.*
*பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு மூன்றாவது முன்னுரிமை வழங்கப்படும்.*
*பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நான்காவது முன்னுரிமை வழங்கப்படும்.*
*இந்தப் பணி நியமன 43 வகையான விளையாட்டுப் போட்டிகளில் வழங்கப்படும்.*
*சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் Form 1,
தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்Form 2, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்
Form3,தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் Form4 ஆகிய சான்றிதழ்கள் வரையறுக்கப்பட்ட அமைப்பில் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் செயலர்களால் வரையறுக்கப்பட்ட அமைப்பில் அளிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.*
*அஞ்சல் உதவியாளர்(PA) RMS பிரிப்பக உதவியாளர்(SA) தபால்காரர்(POSTMAN ) நியமனத்திற்கு விண்ணப்பிப்போர் 31.12.2019 தேதியன்று18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகளும் மற்ற பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.*
*பன்முகத்திறன் ஊழியர்,(MTS ) பதவிக்கு விண்ணப்பிப்போர் 31.12.2019 அன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 10 ஆண்டுகளும் மற்ற பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.*
*தற்போது அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் பன்முகத்திறன் ஊழியர் ( MTS)பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு 35 வயது வரையிலும் ,அஞ்சல் உதவியாளர்(PA) RMS பிரிப்பக உதவியாளர்(SA) தபால்காரர்(POSTMAN ) பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு 40 வயது வரை வரையிலும் இருக்கலாம்.*
*அஞ்சல் உதவியாளர்(PA) RMS பிரிப்பக உதவியாளர்(SA) தபால்காரர்(POSTMAN ) தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 10+ 2 அல்லது பன்னிரண்டாம் வகுப்பு ,அதற்கிணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும் . அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் .அந்த சான்றிதழ் மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கணினி தேர்வு மையங்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும் . 12ஆம் வகுப்பில் அல்லது அதற்கு மேல் வகுப்புகளில் அடிப்படை கணினி பாடத்தை ஒரு பாடமாக எடுத்து படித்து இருந்தால் மேற்கண்ட சான்றிதழ் அளிக்க தேவையில்லை.*
*தபால்காரர் பதவிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் . தமிழில் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.*
*அந்த சான்றிதழ் மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கணினி தேர்வு மையங்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.* *12ஆம் வகுப்பில் அல்லது அதற்கு மேல் வகுப்புகளில் அடிப்படை கணினி பாடத்தை ஒரு பாடமாக எடுத்து படித்து இருந்தால் மேற்கண்ட சான்றிதழ் அளிக்க தேவையில்லை. தபால்காரர் பதவிக்கு விண்ணப்பிப்போர் இருசக்கர வாகன அல்லது இலகுரக வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும்.* *மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வாகன உரிமம் வைத்திருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.*
*பன்முகத்திறன் ஊழியர்( MTS) பதவிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு வரை தமிழில் படித்திருக்க வேண்டும்.*
*அஞ்சல் உதவியாளர்(PA) RMS பிரிப்பக உதவியாளர்(SA) பதவிகளில் 89 காலி இடங்களும்,தபால்காரர்(POSTMAN )பதவிகளில் 65 காலி இடங்களும் பன்முகதிறன் ஊழியர்(MTS) பதவிகளில் 77 காலி இடங்களும், அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட காலியிடங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை .காலியிடங்களின் பட்டியல் நியமனம் அறிவிக்கையுடன் பிற்சேர்க்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது.*
*அஞ்சல் உதவியாளர்(PA) RMS பிரிப்பக உதவியாளர்(SA) பதவிக்கு ரூ.25,500/-அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும் . தபால்காரர்(postman ) பதவிக்கு ரூ.21,700/-அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும் .பன்முகத்திறன் ஊழியருக்கு(MTS ) ரூ.18,000/-அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் இந்த விண்ணப்பத்தினை www.indiapost.gov.in or www.tamilnadupost.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*
*விண்ணப்பக் கட்டணம் ரூ 100 ரூபாய் ஆகும். கணினிமயமாக்கப்பட்ட எல்லா அஞ்சலகங்கங்களிலும் இந்த விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதை விண்ணப்பத்தில் ஒட்டப்பட வேண்டும்.*
*விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 28.12.19 ஆகும்.*
*விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 31. 12.19 ஆகும்.*
*விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் பொழுது விண்ணப்பதாரர்கள் கவனமாக தங்கள் பெயர், தந்தையார் பெயர், விண்ணப்பிக்கும் பதவி ஆகியவற்றை விண்ணப்ப கட்டணத்திற்கான ரசீதில் தவறில்லாமல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.*
*எக்காரணத்தைக் கொண்டும் விண்ணப்பக் கட்டணம் திருப்பி தரப்படமாட்டாது. அஞ்சல் உதவியாளர் /பிரிப்பக உதவியாளர் அல்லது தபால்காரர் அல்லது பன்முகத் திறன் ஊழியர் பதவி எந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறோம் என்பதை விண்ணப்பத்தில் குறிக்க வேண்டும்.*
*விண்ணப்பத்தினை பதிவு தபாலிலோ விரைவு தபாலிலோ அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தின் மேல் Application for Sports Quota Recruitment 2019, Tamilnadu Circle என்று எழுதியிருக்க வேண்டும்.*
*விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் கையெழுத்திடாமல் இருந்தாலோ, புகைப்படம் ஒட்டாமல் இருந்தாலோ ,சான்றிதழ்களின் நகல்கள் இல்லாமல் இருந்தாலோ, விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாளுக்கு பிறகு வந்த சேர்ந்தாலோ அவைகள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.*
*தோழமையுடன்,*
*உங்கள் நண்பன் விஜய்.*
*உங்கள் நண்பன் விஜய்.*
Monday, November 25, 2019
Notification for recruitment of meritorious Sportspersons to the cadre of Postal Assistant/ Sorting Assistant, Postman and MTS in Tamilnadu Circle .
Click below this link:-
Click below this link:-
otification for recruitment of meritorious Sportspersons to the cadre of Postal Assistant/ Sorting Assistant, Postman and MTS in Tamilnadu Circle
Saturday, November 23, 2019
Sunday, November 17, 2019
Saturday, November 9, 2019
GDSஊழியர்களுக்கு மட்டும் பென்சன் இல்லை என்பது பாரபட்சமாக உள்ளது. Casual labourers/daily wagers,sweepers,water carrier 8 மணி நேரம் அல்லது 4 மணி நேரம் கணக்கில் வேலை செய்திருந்தால் அதாவது 1993 -க்கு முன் பணியில் சேர்ந்து அதன் பிறகு வரும் வருடங்களில் கூட ஏதாவது ஒரு வருடத்தில் 240 days(8மணி நேர டூட்டி) அல்லது 2 வருடங்களில் 480 days (4மணி நேர டூட்டி)வேலை செய்திருந்தால் போதும் அவர்கள் MTSஆக நியமிக்கப்பட்டு அவர்களது சர்வீஸை பென்சனுக்கு எடுப்பது Lawபடி சரி என்றால் அந்த Law 29,30 வருடங்கள் வேலை பார்த்தGDS-க்கு மட்டும் மறுக்கப்படுவது பாரபட்சமானது. Article -14 இங்கே வராதா? அது எங்க போய் ஒழிந்து கொண்டது. முந்தைய பணி நியமன விதிகளை பற்றி சரிவர ஆராயப்படாத தீர்ப்பு. Review செய்யப்பட வேண்டும்..அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் இதில் ஒற்றுமையாக நல்ல முடிவு எடுத்து GDSஊழியர்களுக்கு பென்சன் கிடைக்க வழி செய்ய வேண்டும். 🙏
GDS SERVICE CANNOT BE COUNTED FOR PENSION UNDER CCS (PENSION) RULES 1972. ALL FAVOURABLE JUDGEMENTS BY CATs & HIGH COURTS QUASHED BY SUPREME COURT
CLICK HERE TO VIEW THE COPY OF JUDGEMENT (32 pages)
.......................................
20. For the reasons we have already discussed, we are of the opinion that the judgments under appeal cannot be sustained. There is no provision under the law on the basis of which any period of the service rendered by the respondents in the capacity of GDS could be added to their regular tenure in the postal department for the purpose of fulfilling the period of qualifying service on the question of grant of pension.
21. We are also of the opinion that the authorities ought to consider their cases for exercising the power to relax
page30
the mandatory requirement of qualifying service under the 1972 Rules if they find the conditions contained in Rule 88 stand fulfilled in any of these cases. We do not accept the stand of the appellants that just because that exercise would be prolonged, recourse to Rule 88 ought not to be taken. The said Rules is not number specific, and if undue hardship is caused to a large number of employees, all of their cases ought to be considered. If in the cases of any of the respondents’ pension order has already been issued, the same shall not be disturbed, as has been directed in the case ofUnion of India & Ors. V Registrar & Anr. (supra). We, accordingly allow these appeals and set aside the judgments under appeal, subject to the following conditions:(i) In the event the Central Government or the postal department has already issued any order for pension to any of the respondents, then such pension should not be disturbed. In
page 31
issuing this direction, we are following the course which was directed to be adopted by this Court in the case ofUnion of India & Ors. v. Registrar & Anr.(supra). (ii) In respect of the other respondents, who have not been issued any order for pension, the concerned ministry may consider as to whether the minimum qualifying service Rule can be relaxed in their cases in terms of Rule 88 of the 1972 Rules.
22. Interim orders passed in these appeals, if any, shall stand dissolved. All connected applications shall stand disposed of.
23. There shall be no order as to costs.
.........................................CJI
(Ranjan Gogoi)
..........................................J
(Deepak Gupta)
..............................…........J
(Aniruddha Bose)
New Delhi
Dated: November 08, 2019.
page32
//copy//
Thursday, November 7, 2019
Directorate issued various orders for GDS on the basis of Chauhan committee recommendations
Directorate issued various orders for GDS on the basis of DKS CHAUHAN COMMITTEE RECOMMENDATIONS.. PL SEE THE ORDERS LISTED BELOW.
Review of approved categories of Gramin Dak Sevaks - Filling up of vacant posts of GDS Mailman. PL CLICK HERE TO SEE THE ORDERS
Consideration of Married Son as dependent family member for the purpose of compassionate engagement to GDS posts PL CLICK HERE TO SEE THE ORDERS
Review of merit points under compassionate Engagement Scheme, under attribute ‘own agricultural land and house’PL CLICK HERE TO SEE THE ORDERS
Revised selection process for engagement to all approved categories of GDS Posts.PL CLICK HERE TO SEE THE ORDERS
Review of Penalties specified in Rule 9 of GDS (Conduct and Engagement) Rules, 2011.PL CLICK HERE TO SEE THE ORDERS
Preference to casual labourers in the matter of engagement as Gramin Dak Sevaks – review thereof.PL CLICK HERE TO SEE THE ORDERS
Source- J.R sir
Monday, November 4, 2019
GDS to PA exam 2013,2014 surplus issue reg
Gds to PA exam 2013,2014 தேர்வில் இந்த கடிதத்தை சுட்டிகாட்டி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட தாக கூறப்படுகிறது. இதில் item no-2 clearly indicated that the examination for the said recruitment was done as per the directorate order no-60-9/2009-SPB-I dated 21-2-2014 and,
Item no-4 clearly indicates as follows," Allotment of candidates to various cadres and divisions /unit should be based on merit-cum-preference ".
இப்படி இருக்கையில் இந்த 2013,2014 தேர்வில் மட்டும் UR,OBC,SC/ST பிரிவுகளில் நிரப்படாத 218 காலியிடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர்கள் வரை உள்ளனர்.அவர்களை வைத்து நிரப்ப மறுத்து வருகின்றனர்.ஆனால் ஏற்கனவே முந்தைய GDS to PA தேர்வில் டிவிசனில் காலியிடங்கள் இல்லையென்றாலும் தேர்வு எழுத அனுமதித்து வேறு டிவிசனில் செலக்ட் செய்துள்ள நிலையில் இது பாரபட்சமானது.. GDSஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் தேர்வை ரத்து செய்ய கடிதம் எழுதியுள்ளதாக கூப்பாடு போடுபவர்கள் இதனையும் கேட்பார்களா?
Gds to PA exam 2013,2014 தேர்வில் இந்த கடிதத்தை சுட்டிகாட்டி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட தாக கூறப்படுகிறது. இதில் item no-2 clearly indicated that the examination for the said recruitment was done as per the directorate order no-60-9/2009-SPB-I dated 21-2-2014 and,
Item no-4 clearly indicates as follows," Allotment of candidates to various cadres and divisions /unit should be based on merit-cum-preference ".
இப்படி இருக்கையில் இந்த 2013,2014 தேர்வில் மட்டும் UR,OBC,SC/ST பிரிவுகளில் நிரப்படாத 218 காலியிடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர்கள் வரை உள்ளனர்.அவர்களை வைத்து நிரப்ப மறுத்து வருகின்றனர்.ஆனால் ஏற்கனவே முந்தைய GDS to PA தேர்வில் டிவிசனில் காலியிடங்கள் இல்லையென்றாலும் தேர்வு எழுத அனுமதித்து வேறு டிவிசனில் செலக்ட் செய்துள்ள நிலையில் இது பாரபட்சமானது.. GDSஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் தேர்வை ரத்து செய்ய கடிதம் எழுதியுள்ளதாக கூப்பாடு போடுபவர்கள் இதனையும் கேட்பார்களா?
Wednesday, October 23, 2019
இன்று 81 வயதை இனிதே தொடங்கியுள்ள பெரியவர் கலங்கரை விளக்கு ஆசிரியர் அய்யா மாலிக் சாருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்!💐🎂💐 இலாகா ஊழியர் என்றாலும்,ஈடி ஊழியர் என்றாலும்,O/S ஊழியர் என்றாலும் ஒரே மாதிரி அவர்களை மதிக்கும் பண்பாளர். வழி தெரியாது கலங்கி நிற்கும் ஊழியர்கள் பிரச்சனைகளில் கலங்கரை விளக்கமாக என்றும் வழிகாட்டும் அவருக்கு இறைவன் நல்ல உடல்நலத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டுகிறேன்!🙏
Monday, October 14, 2019
Gds பணியிடங்களில் ஒரு மாதம் தொடர்ந்து வேலை பார்க்கும் substitute-களுக்கு ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் கழிக்காமல் அந்த இடத்திற்குரிய சம்பளமான 10,000/-, 12,000/-, 14,500/-தரலாம் என்று கர்நாடக சர்க்கிளில் போட்டுள்ள ஆர்டர் ...
Ref :No.6-1/2009-PE.I, Dated : 30-05-2012
Ref :No.6-1/2009-PE.I, Dated : 30-05-2012
GOVERNMENT OF INDIA
MINISTRY OF COMMUNICATIONS & IT
DEPARTMENT OF POSTS
(ESTABLISHMENT DIVISION)
Dak Bhawan,
Parliament Street
No.6-1/2009-PE.I Dated : 30-05-2012
All Chief Postmasters General
All Postmasters General
Sub:- Payment of arrears to the substitutes of Gramin Dak Sevaks who worked in leave vacancies from 01-01-2006 to 09-10-2009.
Consequent upon the implementation of One Man Committee recommendations, the matter regarding payment of arrears to the substitutes of Gramin Dak Sevaks who worked in leave vacancies from 01-01-2006 has been reviewed.
2. It has now been decided that the arrears of allowances of the substitutes of Gamin Dak Sevaks who worked in leave vacancies from 01-01-2006 to 09-10-2009 may be paid on the basis of minimum of TRCA.
3. The amount of arrears admissible as per extent rules may be paid to the genuine substitute. There should not be any double payment. Before making payment, the DDo or paying authority should take very precaution in this regard.
4. Necessary provision in budget should be made at appropriate stage and availability of funds will have to be ensured before incurring the proposed expenditure.
5. The actual expenditure incurred may be informed to this office immediately after payment of arrears.
6. This issues with the concurrence of Internal Finance Advice (Postal) vide their Dy. No.150/FA/12/CS dated 30-05-2012.
Sd.x.x.x
(SURENDER KUMAR)
Asst. Director General (Establishment)
Copy to :-
(1) Director, RAK NPA, Ghaziabad .
(2) All Postal Accounts Office
(3) All Directors, Postal Training Centres
(4) All Recognized Unions/Associations/Federations
(5) Guard File.
//copy//
Sunday, October 13, 2019
புதிய PA recruitment rules தொடர்பாக ஒரு வேண்டுகோள்!
தோழர் விஐய் கூறியபடி நான் எனது டிவிசன் குழுக்களில் பதிவிட்ட செய்தி இது! 👇
அன்பார்ந்த MTS/ postman தோழர்களே! தோழியர்களே!, தற்போது புதிய PA தேர்வு விதிகள் வர உள்ளது. இனி வருகின்ற LGOதேர்வில் 100% இடங்களை MTS/Postman-க்கு ஒதுக்க வேண்டும் அல்லது 25% PAஇடங்களைசீனியாரிட்டி படியும் 50% இடங்களை தேர்வு மூலமும்,அதன் பிறகு வருகின்ற unfilled இடங்களையும், மீதமுள்ள 25% இடங்களையும் GDSமூலமும் அதன்பிறகும் unfilled இடங்கள் வந்தால் open direct recruitmentதேர்வு மூலம் நிரப்பவும் அனைத்து டிவிசனில் உள்ள தோழர்கள் through proper channel-ல் நாளை முதல் The secretary post, Newdelhi-க்கு கடிதம் எழுதலாமே! ஏற்கனவே postman தேர்வு விதி இப்படிதான் உள்ளது.
இதை ஏன் வலியுறுத்துகிறேன் என்றால் தற்போது cadre restructuring மூலம் தேர்வு எழுதாமலே 6 ஆண்டு பணிமுடித்த PA ஒருவர் சீனியாரிட்டி அடிப்படையில் LSG PA ஆகிவிடுகிறார். ஏற்கனவே LSG PA சீனியாரிட்டி அடிப்படையில் HSG பதவி உயர்வினை பெற்று வருகிறார்கள். ஏன் MTS, தபால்கார்ர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் PAஆக கூடாது.? தற்போது தேர்வு விதிகளில் மாற்றம் செய்வது தொடர்பாக கருத்துகளை டைரக்ரேட் கேட்டுள்ளது. தயவுசெய்து அனைவரும் எழுதி அனுப்புங்கள்!
தோழர் விஐய் கூறியபடி நான் எனது டிவிசன் குழுக்களில் பதிவிட்ட செய்தி இது! 👇
அன்பார்ந்த MTS/ postman தோழர்களே! தோழியர்களே!, தற்போது புதிய PA தேர்வு விதிகள் வர உள்ளது. இனி வருகின்ற LGOதேர்வில் 100% இடங்களை MTS/Postman-க்கு ஒதுக்க வேண்டும் அல்லது 25% PAஇடங்களைசீனியாரிட்டி படியும் 50% இடங்களை தேர்வு மூலமும்,அதன் பிறகு வருகின்ற unfilled இடங்களையும், மீதமுள்ள 25% இடங்களையும் GDSமூலமும் அதன்பிறகும் unfilled இடங்கள் வந்தால் open direct recruitmentதேர்வு மூலம் நிரப்பவும் அனைத்து டிவிசனில் உள்ள தோழர்கள் through proper channel-ல் நாளை முதல் The secretary post, Newdelhi-க்கு கடிதம் எழுதலாமே! ஏற்கனவே postman தேர்வு விதி இப்படிதான் உள்ளது.
இதை ஏன் வலியுறுத்துகிறேன் என்றால் தற்போது cadre restructuring மூலம் தேர்வு எழுதாமலே 6 ஆண்டு பணிமுடித்த PA ஒருவர் சீனியாரிட்டி அடிப்படையில் LSG PA ஆகிவிடுகிறார். ஏற்கனவே LSG PA சீனியாரிட்டி அடிப்படையில் HSG பதவி உயர்வினை பெற்று வருகிறார்கள். ஏன் MTS, தபால்கார்ர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் PAஆக கூடாது.? தற்போது தேர்வு விதிகளில் மாற்றம் செய்வது தொடர்பாக கருத்துகளை டைரக்ரேட் கேட்டுள்ளது. தயவுசெய்து அனைவரும் எழுதி அனுப்புங்கள்!
Wednesday, October 9, 2019
Gds காலிப்பணியிடங்களில் பதிலாளிகளாக (substitute) வேலை பார்த்து வந்தவர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் இருந்த அரியர்ஸ் தொகையினை 1-7-2018 முதல் வழங்க டைரக்ரேட் ஆர்டர் அளித்துள்ளது.
கணக்கு பிரிவில் உள்ள தோழர்கள், இவர்களுக்கு தீபாவளிக்கு முன்னமே அரியர்ஸ் தொகை கிடைக்கும்விதமாக விரைந்து பட்டியல் தயாரித்து வழங்க கேட்டுக்கொள்கிறோம்🙏
கணக்கு பிரிவில் உள்ள தோழர்கள், இவர்களுக்கு தீபாவளிக்கு முன்னமே அரியர்ஸ் தொகை கிடைக்கும்விதமாக விரைந்து பட்டியல் தயாரித்து வழங்க கேட்டுக்கொள்கிறோம்🙏
Subscribe to:
Posts (Atom)