POSTMAN, MTS தமிழ் பகுதி தேர்வுக்கு உதவும் குறிப்புகள்
இலக்கணம்
1. பொருத்துதல்- பொருத்தமான பொருளைத்தேர்வு செய்தல்-
புகழ்பெற்ற
நூல் ஆசிரியர்கள்.
2. தொடரும் ,தொடர்பும் அறிதல், இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர் அடைமொழியுடன் குறிக்கப்பெரும் நூல்.
3. பிரித்து எழுதுக.
4. எதிர்ச்சொல்லை தேர்ந்தெடுத்து
எழுதுதல்.
5. பொருந்தாச் சொல்லை கண்டறிதல்.
6. பிழைத்திருத்தம்.
A. சந்திப்பிழைகளை நீக்குதல் - 7th std. page no -15
B. ஒருமை பன்மை பிழைகளை
நீக்குதல்,
C. மரபுப் பிழைகளை நீக்குதல் - 8th
std page no-57
D
. வழுவுச் சொற்களை நீக்குதல்.
E. பிறமொழிச் சொற்களை நீக்குதல்.
- 8th std page no-75
7. ஆங்கிலச்சொல்லுக்கு இணையான
தமிழ் சொல்லை கண்டறிதல்.
8. ஒலி வேறுபாடறிந்து சரியான
பொருளைகண்டறிதல் - 6th std page
no-97-100
9.வேர் சொல்லை கண்டறிதல்.
10. வேர் சொல்லை கொடுத்து
வினைமுற்று, வினையெச்சம். வினையாலணையும்
பெயர், தொழில் பெயர் உருவாக்கல்.
11. அகரவரிசையில் சொற்களைசீர்செய்தல்
-6th std page no-90
12. சொற்களை ஒழுங்குபடுத்தி
சொற்றொடரைஅமைத்தல்.
13. பெயர்ச்சொல்லின் வகையறிதல்,
14. இலக்கணக்குறிப்பறிதல்.
15. விடைக்கேற்ற வினாவை
தேர்ந்தெடுத்தல்.
16. எவ்வகையான வாக்கியம்
எனக்கண்டறிதல், -10th std page no-24
17. தன்வினை,பிறவினை.செய்வினை,செயப்பாட்டுவினை
வாக்கியங்களை கண்டறிந்து எழுதுதல். - 10th
std page no-24
18. எதுகை,மோனை,இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதுதல் - 9th
std page no-210
19. உவமையால் விளக்கபெறும்
பொருத்தமானபொருளை கண்டறிந்து எழுதுதல்.
1.
சமய
முன்னோடிகள்
.
அப்பர்,
a.
சம்பந்தர்,
b.
சுந்தர்,
c.
மானிக்கவாசகர், - 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 1
d.
திருமுலர், - 8 ஆம் வகுப்பு தமிழ் பக்கம் 97
e.
குலசேகர
ஆழ்வார், - 8 ஆம் வகுப்பு தமிழ் பக்கம் 98
f.
ஆண்டாள்,
g.
சீத்தலைச்
சாத்தனார் ,
h.
எச். ஏ. கிருஷ்ண பிள்ளை ,
i.
உமறுப்புலவர்
§
தொடர்பான செய்திகள்
மேற்கோள்கள் , சிறப்புப்
பெயர்கள்.
( தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
1.
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல்
கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள் ,
சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்
2.
மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன் ,
சுரதா, கண்ணதாசன், உடுமலை
நாரயனகவி ,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாகி தொடர்பான செய்திகள் அடைமொழி பெயர்கள்.
3.
புதுக்
கவிதை - ந.பிச்சமுர்த்தி, சி.
சு. செல்லப்பா ,
தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்கி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்
கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன்', சாலினி இளந்திரையன், ஆலந்தார் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள்
மேற்கோள்கள் , சிறப்புப் தொடர்கள் மற்றும் எழுதிய நால்கள்.
மேற்கோள்கள் , சிறப்புப் தொடர்கள் மற்றும் எழுதிய நால்கள்.
·
No comments:
Post a Comment