கோட்டச் செயலர்கள் விரைந்து செயல்படுக !
எதிர்வரும் 2016-2017 க்கான P.A./S.A.காலியிடங்கள் அறிவிக்கப்பட உள்ளதால் 2013, 2014 ஆண்டுகளில் நிரப்பப்படாத காலியிடங்கள் குறித்தும் 2012 க்கான RESIDUAL காலியிடங்கள் குறித்தும் CPMG அவர்கள் அனைத்து கோட்டங்களில் இருந்தும் விபரங்கள் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளார். எனவே கோட்டச் செயலர்கள் தங்கள் கோட்டங்களில் இந்த சுற்றறிக்கைப்படி சரியான விபரங்கள் அனுப்பப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டுகிறோம். காலியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கான வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீங்கள் விழிப்புடன் இல்லையென்றால் மீண்டும் SHORTAGE என்று கூறி அவதிப்பட வேண்டிய சூழ் நிலை உருவாகும்.
No comments:
Post a Comment