Tuesday, May 8, 2018

22-5-18    GDS STRIKE....

All divisional/ Branch Secretaries are requested to serve the strike intimation on 10th May, 2018 to the Divisional Head to organize a demonstration at lunch hours. 



Monday, May 7, 2018

Tamilnadu NFPE COC served strike notice to The CPMG TN Chennai  today (07.5.2018) ...

Supported to AIPEU GDS INDEFINITE STRIKE from 22.5.2018..

 GDS  சம்பள கமிட்டி யை உடனே அமுல்படுத்த வேண்டும். உறுப்பினர் சரிபார்த்து, நிறுத்தி வைத்துள்ள தொழிற்சங்க அங்கீகாரத்தை உடனே வழங்கிட வேண்டும் என்ற  2 கோரிக்கை களை வலியுறுத்தி வருகின்ற 22-5-18 முதல் AIPEU-GDS காலவரையற்ற வேலை நிறுத்தம்  அறிவித்துள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து P3, P4, R3, R4, Sbco, உள்ளடக்கிய தமிழ்நாடு சர்க்கிள் NFPE COC,   22-5-18 முதல்    காலவரையற்ற வேலை நிறுத்தம்  அறிவித்துள்ளது.



Sunday, May 6, 2018

உச்ச நீதி மன்றத்தின் உன்னத தீர்ப்பு . நெல்லை கோட்ட செயலரின் செய்தி......

நமது வழக்கறிஞர் திரு .R .மலைச்சாமி MSC BL அவர்கள் தந்திருக்கும் வெற்றி செய்தி 

2002 2003  ஆண்டிற்க்கான காலிப்பணியிடங்களில்  2004 க்கு பிறகு தேர்ச்சி பெற்றிருந்தாலும் எந்த ஆண்டிற்க்கான பணிஇடங்களோ அதன் அடிப்படையில் தான் பணிநியமனமாக கருத்தில்கொண்டு 2002 , 2003 ஆண்டிற்கான காலியிடங்களில் நிரப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் தான் பொருந்தும் என்று 25.04.2018 அன்று உச்ச நீதி மன்றம் உன்னத தீர்ப்பை வழங்கியுள்ளது .இந்த வழக்குகளுக்கு எதிராக நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட அனைத்து SLP களையும் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது .தீர்ப்பின் நகல் வந்தவுடன் வழக்கு தொடுத்த அனைத்து ஊழியர்களும் அந்தந்த கோட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்த படுகிறார்கள் .நமது கோட்டத்தில் 8 தோழர்கள் இந்த வழக்கில் உள்ளார்கள் .அனைவருக்கும் வெற்றி வாழ்த்துக்கள் .

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா நெல்லை

Saturday, May 5, 2018

AIPEU GDS served strike notice for indefinite strike from 22nd May 2018


Friday, May 4, 2018

FLASH   .....    FLASH  ..... FLASH  ....   FASH

GDS  COMMITTEE REPORT IMPLEMENTATION

INDEFINITE STRIKE FROM 22nd MAY 2018

Protesting against the inordinate delay in implementation of GDS Committee Report and demanding  immediate implementation, AIPEU-GDS (NFPE) has decided to go for nationwide indefinite strike from 22nd May 2018.

Strike notice served on 04-05-2018.

NFPE & all its affiliated unions have decided to extend full solidarity and support for the strike. Decision to make the strike a grand success in each circle should be taken by the NFPE unions at Circle level.

All Circle/Division/Branch Secretaries are requested to start preparation for making the strike a grand success.

HOLD PROTEST DEMONSTRATIONS ON 10TH MAY 2018

All Circle/Division/Branch unions are requested to conduct mass protest demonstrations at all work places on 10th May 2018.

                    R.N.Parashar                                            P.Pandurangarao
                   Secretary General                                   General Secretary
                   NFPE                                                          AIPEU-GDS               


Thursday, May 3, 2018

CLARIFICATION ON CHILDREN EDUCATION ALLOWANCES – DOP

SPECIAL ALLOWANCE TO ACCOUNTANTS OF PO & RMS IN DEPARTMENT OF POSTS – REG.