Tuesday, August 20, 2019

இடமாறுதல் ஆர்டர் உடனடியாக தரப்பட வேண்டும்- CAT chennai தீர்ப்பு.💐

 அன்பார்ந்த GDS  தோழர்களே! மறுக்கப்பட்ட  இடமாறுதல்   ஆர்டர் போட சொல்லி   CAT -chennai கோர்ட்டில் 45 GDS ஊழியர்கள் வக்கீல் மலைச்சாமி அவர்கள் மூலம் வழக்கு தொடர்ந்திருந்தனர்.அது இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. நிர்வாக தரப்பில் பல சாக்கு போக்குகள் கூறினாலும், இது நிர்வாக பிரச்சனை. தற்போது அவர்கள் கேட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் அதே இடங்களையும், நிரப்பியிருந்தால் வேறு அருகிலுள்ள இடங்களை அவர்களுக்கு தரவும், உத்தரவு கொடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்!👏👍

Monday, August 19, 2019

DEPARTMENT OF POSTS REPLY 17 POINTS CHARTER DEMAND RAISED BY BHARATIYA GRAMIN DAK KARMACHARI SANGH 








Information regarding vacancy position in respect of Postman



Thursday, August 15, 2019

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.


Wednesday, August 7, 2019


Directorate order for GDS Annual incremenet reg...

Gds ஊழியர்கள் MTS,Postman இடங்களில் தற்காலிகமாக வேலை பார்த்தாலும் அந்த நாட்களை அவர்களது வருடாந்திர ஊதிய உயர்வின் போது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், எந்த நாளில் ஊதிய உயர்வு வருகிறதோ அப்போது விடுமுறையில் இருக்ககூடாது. மேலும் மீண்டும் அவர்கள்  GDS பணிக்கு திரும்ப வந்த பின்பு உயர்த்தப்பட்ட ஆண்டு ஊதிய உயர்வு தரப்படும். இது ஏற்கனவே உள்ள நடைமுறைதான்!